← Back

Ponmeni Uruguthey Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : {Ponmeni urugudhae Ennaasai peruguthae Yedhedho ninaivu thonudhae Engaeyo idhayam pogudhae Panikaatrilae…. thananaa Nananaa…nananaa} (2) Female : Ilamai idhu yengum vayadhu Iru vizhiyum thoongaadhu Inimai sugam vaangum mandhu Iniyum idhu thaangaadhu Female : Ilam maeni vaaduthae Thanalaagavae…haaah Ilangaatru veesuthae Analaagavae…. Bathil illaiyo thananaa Nananaa…nananaa….. Female : Ponmeni urugudhae Ennaasai peruguthae Yedhedho ninaivu thonudhae Engaeyo idhayam pogudhae Panikaatrilae…. thara rara Ru ruuu..du duuuu… Female : Aruviyena aasai ezhundhu Anaikkum sugam paarkaadhoo Urugum manam unnai ninaindhu Unarvugalai serkkaadho Female : Unakkaaga yengudhae Oru poo udal Uravaadum inbamo Thiru paarkadal Bathil illaiyo pababaaa Pababaaa pababaaa Female : Ponmeni urugudhae Ennaasai..haan… peruguthae Yedhedho ninaivu thonudhae Engaeyo idhayam pogudhae Panikaatrilae…. thananaaa Nananaa nananaaa…..
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : {பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே பனிகாற்றிலே ….. தனனா நனனா நனனா} (2) பெண் : இளமை இது ஏங்கும் வயது இரு விழியும் தூங்காது இனிமை சுகம் வாங்கும் மனது இனியும் இது தாங்காது பெண் : இளமேனி வாடுதே தனலாகவே ஹா…. இளங்காற்று வீசுதே அனலாகவே…. பதில் இல்லையோ தனனா நனனா நனனா பெண் : {பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே பனிகாற்றிலே ….. தர ரா ருரூரு டுடூடு…. பெண் : அருவி என ஆசை எழுந்து அனைக்கும் சுகம் பார்க்காதோ உருகும் மனம் உன்னை நினைந்து உணர்வுகளை சேர்க்காதோ பெண் : உனக்காக ஏங்குதே ஒரு பூவுடல் உறவாடும் இன்பமோ திருபார் கடல் பதில் இல்லையோ பபா பபா பபா…….. பெண் : பொன்மேனி உருகுதே என் ஆசை ஆ பெருகுதே ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே பனிகாற்றிலே ……….. தனனா நனனா நனனா