← Back

Mullaaga Kuththakoodaathu Song Lyrics

Singer : Silambarasan Rajendar Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Roja roja Roja roja Male : Mullaaga kuththakoodaathu rosaappoovae Sollaalae kuththakkoodaathu kadhal maanae Mullaaga kuththakoodaathu rosaappoovae Sollaalae kuththakkoodaathu kadhal maanae Male : Nee virumpinaalum sari veruththaalum sari Unnai ninaiththuvittaen Thelaa kottinaalum sari Thittinaalum sari ennai koduththivittaen Male : Nee virumpinaalum sari veruththaalum sari Unnai ninaiththuvittaen Thelaa kottinaalum sari Thittinaalum sari ennai koduththivittaen Male : Roja i love you Male : Mullaaga kuththakoodaathu rosaappoovae Sollaalae kuththakkoodaathu kadhal maanae Male : Aalakkaala visham unda sivanai kandaen Adhu pola kadhal visham naanum undaen Undaalo udan kollum saathaa visham Mella mella aalai kollum adhu kadhal visham Male : Kadhal visham pennil kandaen Kannaal adhai naanum undaen Male : Pennoda nenapputhaan neruppendru Therinju naan vizhungi vittaen Nenjaththai eriththaalum thuppaththaan Mudiyaamal thavikkindraen Male : Mullaaga kuththakoodaathu rosaappoovae Sollaalae kuththakkoodaathu kadhal maanae Male : ………….. Male : Marakkaththaan nee sonnaai mudiyalaidi Muyarchchithaan seithum manam ketkaladi Parkkaatahe ennai endru oru poo solluthu Ketkaamal manamthaanae pen pin selluthu Male : Muttaal manam thirunthaathadi Ponaal manam thirumpaathadi Male : Erigindra neruppaalae Vennsangai suttaalum niram maarumaa Pennumthaan veruppaalae En nenjai suttaalm manamthaan maarumaa Male : Mullaaga kuththakoodaathu rosaappoovae Sollaalae kuththakkoodaathu kadhal maanae Male : Nee virumpinaalum sari veruththaalum sari Unnai ninaiththuvittaen Thelaa kottinaalum sari Thittinaalum sari ennai koduththivittaen Male : Roja i love you i love you Male : Mullaaga kuththakoodaathu rosaappoovae Sollaalae kuththakkoodaathu kadhal maanae
பாடகர் : சிலம்பரசன் ராஜேந்தர் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே ஆண் : நீ விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி உன்னை நினைத்துவிட்டேன் தேளாய் கொட்டினாலும் சரி திட்டினாலும் சரி என்னை கொடுத்திவிட்டேன் ஆண் : நீ விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி உன்னை நினைத்துவிட்டேன் தேளாய் கொட்டினாலும் சரி திட்டினாலும் சரி என்னை கொடுத்திவிட்டேன் ஆண் : ரோஜா ஐ லவ் யூ.. ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே ஆண் : ஆளக்கால விஷம் உண்ட சிவனைக் கண்டேன் அது போல காதல் விஷம் நானும் உண்டேன் உண்டாலோ உடன் கொல்லும் சாதா விஷம் மெல்ல மெல்ல ஆளைக் கொல்லும் அது காதல் விஷம் ஆண் : காதல் விஷம் பெண்ணில் கண்டேன் கண்ணால் அதை நானும் உண்டேன் ஆண் : பெண்ணோட நெனப்புத்தான் நெறுப்பென்று தெரிஞ்சு நான் விழுங்கி விட்டேன் நெஞ்சத்தை எறித்தாலும் துப்பத்தான் முடியாமல் தவிக்கின்றேன் ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே ஆண் : ……………………… ஆண் : மறக்கத்தான் நீ சொன்னாய் முடியலையடி முயற்சி தான் செய்தும் மனம் கேட்களடி பறிக்காதே என்னை என்று ஒரு பூ சொல்லுது கேட்காமல் மனம்தானே பெண் பின் செல்லுது ஆண் : முட்டாள் மனம் திருந்தாதடி போனால் மனம் திரும்பாதடி ஆண் : எறிகின்ற நெருப்பாலே வெண்சங்கை சுட்டாலும் நிறம் மாறுமா பெண்ணும் தான் வெறுப்பாளே என் நெஞ்சை சுட்டாலும் மனம்தான் மாறுமா ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே ஆண் : நீ விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி உன்னை நினைத்துவிட்டேன் தேளாய் கொட்டினாலும் சரி திட்டினாலும் சரி என்னை கொடுத்திவிட்டேன் பெண் : ரோஜா ஐ லவ் யூ ஐ லவ் யூ ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே