← Back

Ezhumalai Naanga Vazhum Song Lyrics

Singer : L. R. Eswari Music by : Kunnakadi Vaidyanathan Female : Ezhumalai naanga vaazhum malai Ezhumalai naanga vaazhum malai Unga ennathaiyae sollurathu engal kalai Unga ennathaiyae sollurathu engal kalai Ammadi amma ammadi amma haan Ammadi amma ammadi amma Female : Ezhumalai naanga vaazhum malai Female : {Vasantha kaala mandabathil Vanthathu yaaru Avan vadivazhagil than manadhai Thanthathu yaaru} (2) Sreenivasan enbathu thaan avarathu peru Sreenivasan enbathu thaan avarathu peru Unnai seekiramae kalyaanam seiya varuvaaru Seekiramae kalyaanam seiya varuvaaru Ammadi amma ammadi amma haan Ammadi amma ammadi amma Female : Ezhumalai naanga vaazhum malai Unga ennathaiyae sollurathu engal kalai Unga ennathaiyae sollurathu engal kalai Ezhumalai naanga vaazhum malai Female : Kannaalae kadhai ellam sonnaval amma Kannaalae kadhai ellam sonnaval amma Nee kalikaala kadavulukkae kaadhali ammaa Nee kalikaala kadavulukkae kaadhali ammaa Pudicha kombu puliyangkombhu keladi amma Pudicha kombu puliyangkombhu keladi amma Un purushan veedu periya idam ammaadi amma Un purushan veedu periya idam ammaadi amma Ammadi amma ammadi amma haan Ammadi amma ammadi amma Female : Ezhumalai naanga vaazhum malai Unga ennathaiyae sollurathu engal kalai Unga ennathaiyae sollurathu engal kalai Ezhumalai naanga vaazhum malai
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன் பெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை ஏழுமலை நாங்க வாழும் மலை உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை அம்மாடி அம்மா…அம்மாடி அம்மா……ஹான் அம்மாடி அம்மா …..அம்மாடி அம்மா….. பெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை பெண் : {வசந்தகால மண்டபத்தில் வந்தது யாரு அவன் வடிவழகில் தன் மனதை தந்தது யாரு} (2) ஸ்ரீநிவாசன் என்பதுதான் அவரது பேரு ஸ்ரீநிவாசன் என்பதுதான் அவரது பேரு உன்னை சீக்கிரமே கல்யாணம் செய்ய வருவாரு…. சீக்கிரமே கல்யாணம் செய்ய வருவாரு…. அம்மாடி அம்மா…அம்மாடி அம்மா……ஹான் அம்மாடி அம்மா …..அம்மாடி அம்மா….. பெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை ஏழுமலை நாங்க வாழும் மலை பெண் : கண்ணாலே கதை எல்லாம் சொன்னவள் அம்மா கண்ணாலே கதை எல்லாம் சொன்னவள் அம்மா நீ கலிகால கடவுளுக்கே காதலி அம்மா நீ கலிகால கடவுளுக்கே காதலி அம்மா புடிச்ச கொம்பு புளியங்கொம்பு கேளடி அம்மா புடிச்ச கொம்பு புளியங்கொம்பு கேளடி அம்மா உன் புருஷன் வீடு பெரிய இடம் அம்மாடி அம்மா உன் புருஷன் வீடு பெரிய இடம் அம்மாடி அம்மா அம்மாடி அம்மா…அம்மாடி அம்மா……ஹான் அம்மாடி அம்மா …..அம்மாடி அம்மா….. பெண் : ஏழுமலை நாங்க வாழும் மலை உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை ஏழுமலை நாங்க வாழும் மலை