← Back

Sangeetha Swarangal Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Maragathamani Male : Aaaa….aaa….aa….aa….aa….aa… Female : Haa…aa…aa…aa…haa…aa..aa.. Male : Sangeedha swarangal ezhae kanakkaa Innum irukkaa ennavo mayakkam Female : En veetil iravu Angae irava illae pagala enakkum mayakkam Male : Nenjil ennavo nenaichaen Female : Naanum dhaan nenaichaen Male : Nyabagam varala Female : Yosicha theriyum Male : Yosana varala Female : Thoonginaa velangum Male : Thookam dhaan varala Female : Paaduren medhuvaa… urangu…. Male : Sangeedha swarangal ezhae kanakkaa Innum irukkaa ennavo mayakkam Female : En veetil iravu Angae irava illae pagala enakkum mayakkam Male : Endhendha idangal thottaal swarangal Thullum sugangal konjam nee sollithaa Female : Sorgathil irundhu yaaro ezhudhum Kaadhal kaditham indru dhaan vandhadhuu Male : Sorgam vinnilae thirakka Female : Naayagan oruvan Male : Nayagi oruthi Female : Thaen mazhai pozhiya Male : Poovudal nanaiya Female : Kaamanin sabaiyil Male : Kaadhalin suvaiyil Female : Paadidum kavidhai sugam dhaan Female : Sangeedha swarangal ezhae kanakkaa Innum irukkaa ennavo mayakkam Male : En veetil iravu Angae irava illae pagala enakkum mayakkam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மரகதமணி ஆண் : ஆஆ……ஆஅ……ஆ……ஆ…..ஆ…..ஆ….. பெண் : ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஹா…ஆ…..ஆ…. ஆண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம் பெண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம் ஆண் : நெஞ்சில் என்னவோ நெனைச்சேன் பெண் : நானும்தான் நெனைச்சேன் ஆண் : ஞாபகம் வரல…… பெண் : யோசிச்சா தெரியும் ஆண் : யோசனை வரல…… பெண் : தூங்கினா வெளங்கும் ஆண் : தூக்கம்தான் வரல…. பெண் : பாடுறேன் மெதுவா….உறங்கு…. ஆண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம் பெண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம் ஆண் : எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா பெண் : சொர்க்கதில் இருந்து யாரோ எழுதும் காதல் கடிதம் இன்றுதான் வந்தது ஆண் : சொர்க்கம் விண்ணிலே திறக்க பெண் : நாயகன் ஒருவன்…… ஆண் : நாயகி ஒருத்தி பெண் : தேன் மழை பொழிய….. ஆண் : பூவுடல் நனைய பெண் : காமனின் சபையில்…… ஆண் : காதலின் சுவையில் பெண் : பாடிடும் கவிதை சுகம்தான்….. பெண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம் ஆண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம்