← Back

Kalangale Kalangale Kathal Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Sarala Music by : T. V. Raju Male : Kaalangalae kaalangalae Kaadhal isai padungalaen Paada paada raagam Paarvai podum thaalam Paada paada raagam Paarvai podum thaalam Nenjodum ninaivodum Uruvaagum sorgamae Male : Vaazhkai enbadhu vaazhvadharkkae Varuvadhu varattum bayam edharkku Male : Vaazhkai enbadhu vaazhvadharkkae Varuvadhu varattum bayam edharkku Engum inbam undu uyarum ennam kondu Ennaalum thunivodu munnaeri solluvom Male : Kaalangalae Female : Ahaa Male : Kaalangalae Female : Ohoo Male : Kaadhal isai Female : Lallaa Male : Padungalaen Female : Hmmmm Male : Paada paada raagam Paarvai podum thaalam Paada paada raagam Paarvai podum thaalam Nenjodum ninaivodum Uruvaagum sorgamae Male : Ilaiyavar ulagam thani ulagam Inimai konjum pudhu ulagam Male : Ho ho ilaiyavar ulagam thani ulagam Inimai konjum pudhu ulagam Aasaikillai vetkam anbukkillai panjam Alai aadum kadal oram vilaiyaadum nenjamae Male : Kaalangalae Female : Lallaa Male : Kaalangalae Female : Ohoo Male : Kaadhal isai Female : Ahaa Male : Padungalaen Female : Ohoo Male : Paada paada raagam Paarvai podum thaalam Paada paada raagam Paarvai podum thaalam Nenjodum ninaivodum Uruvaagum sorgamae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் சரளா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு ஆண் : காலங்களே காலங்களே காதல் இசை பாடுங்களேன் பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே ஆண் : வாழ்க்கை என்பது வாழ்வதற்கே வருவது வரட்டும் பயம் எதற்கு ஆண் : வாழ்க்கை என்பது வாழ்வதற்கே வருவது வரட்டும் பயம் எதற்கு எங்கும் இன்பம் உண்டு உயரும் எண்ணம் கொண்டு எந்நாளும் துணிவோடு முன்னேறி செல்லுவோம் ஆண் : காலங்களே பெண் : ஆஹா ஆண் : காலங்களே பெண் : ஓஹோ ஆண் : காதல் இசை பெண் : லாலா ஆண் : பாடுங்களேன் பெண் : ஹ்ம்ம்…ஹ்ம் ஆண் : பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே ஆண் : இளையவர் உலகம் தனி உலகம் இனிமை கொஞ்சும் புது உலகம் ஆண் : ஹோ ஹோ இளையவர் உலகம் தனி உலகம் இனிமை கொஞ்சும் புது உலகம் ஆசைக்கில்லை வெட்கம் அன்புக்கில்லை பஞ்சம் அலை ஆடும் கரையோரம் விளையாடும் நெஞ்சமே ஆண் : காலங்களே பெண் : லாலா ஆண் : காலங்களே பெண் : ஓஹோ ஆண் : காதல் இசை பெண் : ஆஹா ஆண் : பாடுங்களேன் பெண் : ஓஹோ ஆண் : பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் பாட பாட ராகம் பார்வை போடும் தாளம் நெஞ்சோடும் நினைவோடும் உருவாகும் சொர்க்கமே