← Back

Vennila Vellithattu (Male) Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : R. Rajesh Lyrics by : Kannadasan Male : Vennilaa velli thattu Vaanilae mullai mottu Annaithaanae vennilaa Thanthai ennaalum ponnaana vaanam Male : Vennilaa velli thattu Vaanilae mullai mottu Male : Kannan engae vaazhntha pothum Brinthavanam Kaadu vetti thottam pottaal Poongaavanam Male : Kannan engae vaazhntha pothum Brindhavanam Kaadu vetti thottam pottaal Poongaavanam Paninthaal uyarum ungal manam Male : Vennilaa velli thattu Vaanilae mullai mottu Male : Theemai seithaal theemai undu Avan yaettilae Nanmai seithaal nanmai undu Nam veettilae Vidhiyum mathiyum verallavae Male : Vennilaa velli thattu Vaanilae mullai mottu Male : Annam itta kaiyil endrum Neer oottranum Kannam itta kaiyil endrum Thee moottanum Male : Annam itta kaiyil endrum Neer oottranum Kannam itta kaiyil endrum Thee moottanum Pugazhum pazhiyum nammaal varum Male : Vaanilae mullai mottu Annaithaanae vennilaa Thanthai ennaalum ponnaana vaanam Male : Vennilaa velli thattu Vaanilae mullai mottu
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஆர். ராஜேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : வெண்ணிலா வெள்ளித் தட்டு வானிலே முல்லை மொட்டு அன்னைதானே வெண்ணிலா தந்தை எந்நாளும் பொன்னான வானம் ஆண் : வெண்ணிலா வெள்ளித் தட்டு வானிலே முல்லை மொட்டு ஆண் : கண்ணன் எங்கே வாழ்ந்த போதும் பிருந்தாவனம் காடு வெட்டி தோட்டம் போட்டால் பூங்காவனம் ஆண் : கண்ணன் எங்கே வாழ்ந்த போதும் பிருந்தாவனம் காடு வெட்டி தோட்டம் போட்டால் பூங்காவனம் பணிந்தால் உயரும் உங்கள் மனம் ஆண் : வெண்ணிலா வெள்ளித் தட்டு வானிலே முல்லை மொட்டு ஆண் : தீமை செய்தால் தீமை உண்டு அவன் ஏட்டிலே நன்மை செய்தால் நன்மை உண்டு நம் வீட்டிலே ஆண் : தீமை செய்தால் தீமை உண்டு அவன் ஏட்டிலே நன்மை செய்தால் நன்மை உண்டு நம் வீட்டிலே விதியும் மதியும் வேறல்லவே ஆண் : வெண்ணிலா வெள்ளித் தட்டு வானிலே முல்லை மொட்டு ஆண் : அன்னம் இட்ட கையில் என்றும் நீர் ஊற்றணும் கன்னம் இட்ட கையில் என்றும் தீ மூட்டணும் ஆண் : அன்னம் இட்ட கையில் என்றும் நீர் ஊற்றணும் கன்னம் இட்ட கையில் என்றும் தீ மூட்டணும் புகழும் பழியும் நம்மால் வரும் ஆண் : வெண்ணிலா வெள்ளித் தட்டு வானிலே முல்லை மொட்டு அன்னைதானே வெண்ணிலா தந்தை எந்நாளும் பொன்னான வானம் ஆண் : வெண்ணிலா வெள்ளித் தட்டு வானிலே முல்லை மொட்டு