← Back

Aedho Saigirai Song Lyrics

Singers : Javed Ali and Sowmya Raoh Music by : Yuvan Shankar Raja Male : Edho seigiraai ennai edho seigiraai Ennai ennidam …nee arimugam seigiraai Edho seigiraai ennai edho seigiraai Ennai ennidam …nee arimugam seigiraai Female : Unnodu pesinaal ul nenjil Minnal thondruthae Kannaadi paarkaiyil En kangal unnai kaattuthae Male : Pennae idhu kanava nigamaa Unnai ketkindren Anbae.. intha nimidam nenjukkul inikkirathae Adada..intha neruppu mayakamaai irukkirathae Unnaal ..intha ulagam yaavumae Pudhithaai therigirathae… Female : Ooooooo…..oooooooo.ooooohooooooo… Male : Pennae endhan kadikaaram Endhan petchai ketkavillai Unnai kanda nodiyodu Nindrathadi odavillai Female : Ithu varai yaaridamum En manathu saayavillai Enna oru maayam seidhaai En idathil naanum illai Male : Enna idhu enna idhu En nizhalai kaanavillai Undhan pinbu vanthathadi Innum athu thirumbavillai Male : Engae endru ketten Un kaaladi kaattuthadi Anbae.. intha nimidam nenjukkul inikkirathae Adada..intha neruppu mayakamaai irukkirathae Unnaal ..intha ulagam yaavumae Pudhithaai therigirathae… Male : Kaadhal nenjam pesik kolla Vaarthai edhum thevai illai Manadhil ulla aasai solla Mounam pola mozhi illai Female : Indru varai en uyirai Ipppadi naan vaazhthathillai Puththam puthu thottram idhu Verethuvum thondravillai Male : Netru varai vaanilaiyil Endha oru maattram illai Indru endhan vaasalodu Kandu konden vaanavillai Male : Ore oru naalil Muzhu vaalkai vazhthenae.. Anbae.. intha nimidam nenjukkul inikkirathae Adada..intha neruppu mayakamaai irukkirathae Unnaal ..intha ulagam yaavumae Pudhithaai therigirathae… Female : {Edho seigiraai ennai edho seigiraai Ennai ennidam…nee arimugam seigiraai} (2)
பாடகி : சௌமியா ராவ் பாடகா் : ஜாவேத் அலி இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய் என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய் ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய் என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய் பெண் : உன்னோடு பேசினால் உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே கண்ணாடி பார்க்கையில் என் கண்கள் உன்னை காட்டுதே ஆண் : பெண்ணே இது கனவா நிஜமா உன்னை கேட்கின்றேன் அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே பெண் : ஓஓஓஹோ ஆண் : பெண்ணே எந்தன் கடிகாரம் எந்தன் பேச்சை கேட்கவில்லை உன்னை கண்ட நொடியோடு நின்றதடி ஓடவில்லை பெண் : இது வரை யாரிடமும் என் மனது சாயவில்லை என்ன ஒரு மாயம் செய்தாய் என் இடத்தில் நானும் இல்லை ஆண் : என்ன இது என்ன இது என் நிழலை காணவில்லை உந்தன் பின்பு வந்ததடி இன்னும் அது திரும்பவில்லை ஆண் : எங்கே என்று கேட்டேன் உன் காலடி காட்டுதடி அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே ஆண் : காதல் நெஞ்சம் பேசிக்கொள்ள வார்த்தை ஏதும் தேவை இல்லை மனதில் உள்ள ஆசை சொல்ல மௌனம் போல மொழி இல்லை பெண் : இன்றுவரை என் உயிரை இப்படி நான் வாழ்ந்ததில்லை புத்தம் புது தோற்றம் இது வேறெதுவும் தோன்றவில்லை ஆண் : நேற்று வரை வானிலையில் எந்த ஒரு மாற்றமில்லை இன்று எந்தன் வாசலோடு கண்டு கொண்டேன் வானவில்லை ஆண் : ஒரே ஒரு நாளில் முழு வாழ்க்கை வாழ்ந்தேனே அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே பெண் : ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய் என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய் ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய் என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்