← Back

En Aasai Machan Song Lyrics

Singer : Madhushree Music by : Chaitan Bharadwaj Female : En aasai machaan Innum konja neram konjalaama Ooyaama naalum Muthamittu sanda podalaama Female : Hey chinna chinna Paarvaiyaala Vanna vanna vaanavilla pola Vaazhkai maaripochae Female : Unaala….aaa…. Ellaamae…ae….ae…. En naalum neeyum Enn munna vandhu Konnu podura Female : Rendu itchai konda Patchai pulla kannala Vaazhum kaalam ellam On kaiya kokkanum Nenjil saayanum Konji theerkanum Onna vaazhanum Unnil seranum Unna thaanganum Verenna venum ithu pothum Female : En aasai machaan Innum konja neram konjalaama Ooyaama naalum Muthamittu sanda podalaama Female : Unudaiya tholula Uppu mootai poganum Chinna pulla pola enna Nee konjanum Female : Naama serndhirukkum Neram ellaam sandhosam Ennai kollaama kollumae Un vaasam Female : Ada unnala unnala Enna naanae maranthae ponnen Unna paaka paaka Inbam koodi poguthae Female : Nenjukullae Mella mella en kaadhal Innum ellai meerudhae Vaazhum kaalam ellam On kaiya kokkanum Nenjil saayanum Konji theerkanum Onna vaazhanum Unnil seranum Unna thaanganum Verenna venum ithu pothum Female : Enudaiya veetukku Unna kooti poguren Aasa patta vaazhkai ellam Naan vaazhuren Female : Nenjam intha naalai Enni enni kondaadum Kooda illatha neramo thindaadum Female : Ada nee thaanae ellamae Vera enna enakku venum Kanaa kandathellam Nesamaga maariyae Ponadhenna Female : Innum enna ver yedhum Nenju ketka villaiyae Vaazhum kaalam ellam On kaiya kokkanum Nenjil saayanum Konji theerkanum Onna vaazhanum Unnil seranum Unna thaanganum Verenna venum ithu pothum
பாடகி : மதுஸ்ரீ இசையமைப்பாளர் : சைத்தான் பரத்வாஜ் பெண் : என் ஆசை மச்சான் இன்னும் கொஞ்ச நேரம் கொஞ்சலாம ஓயாம நாளும் முத்தமிட்டு சண்ட போடலாமா பெண் : ஹேய் சின்ன சின்ன பார்வையாள வண்ண வண்ண வானவில்ல போல வாழ்க்கை மாறிபோச்சே பெண் : உன்னால….ஆஅ…. எல்லாமே ….ஏ…..ஏ…. எந்நாளும் நீயும் என் முன்ன வந்து கொன்னு போடுற பெண் : ரெண்டு இச்சை கொண்ட பச்சை புள்ள கண்ணால வாழும் காலம் எல்லாம் ஒன் கைய கோக்கனும் நெஞ்சில சாயணும் கொஞ்சி தீர்க்கணும் ஒண்ணா வாழனும் உன்னில் சேரனும் உன்ன தாங்கனும் வேறென்ன வேணும் இது போதும் பெண் : என் ஆசை மச்சான் இன்னும் கொஞ்ச நேரம் கொஞ்சலாம ஓயாம நாளும் முத்தமிட்டு சண்டை போடலாமா பெண் : உன்னுடைய தோளுல உப்பு மூட்டை போகணும் சின்ன புள்ள போல என்ன நீ கொஞ்சனும் பெண் : நாம சேர்ந்திருக்கும் நேரம் எல்லாம் சந்தோசம் என்னை கொல்லாம கொல்லுமே உன் வாசம் பெண் : அட உன்னால உன்னால என்ன நானே மறந்தே போனேன் உன்ன பாக்க பாக்க இன்பம் கூடி போகுதே பெண் : நெஞ்சுக்குள்ளே மெல்ல மெல்ல என் காதல் இன்னும் எல்லை மீறுதே வாழும் காலம் எல்லாம் ஒன் கைய கோக்கனும் நெஞ்சில் சாயணும் கொஞ்சி தீர்க்கணும் ஒண்ணா வாழனும் உன்னில் சேரனும் உன்ன தங்கணும் வேறென்ன வேணும் இது போதும் பெண் : என்னுடைய வீட்டுக்கு உன்ன கூட்டி போகுறேன் ஆசை பட்ட வாழ்க்கை எல்லாம் நான் வாழுறேன் பெண் : நெஞ்சம் இந்த நாளை எண்ணி எண்ணி கொண்டாடும் கூட இல்லாத நேரமோ திண்டாடும் பெண் : அட நீதானே எல்லாமே வேற என்ன எனக்கு வேணும் கனா கண்டதெல்லாம் நெசமாக மாறியே போனதென்ன பெண் : இன்னும் என்ன வேறேதும் நெஞ்சு கேட்க வில்லையே வாழும் காலம் எல்லாம் ஒன் கைய கோக்கனும் நெஞ்சில சாயணும் கொஞ்சி தீர்க்கணும் ஒண்ணா வாழனும் உன்னில் சேரனும் உன்ன தாங்கனும் வேறென்ன வேணும் இது போதும்