← Back

Nalla Nanban Song Lyrics

Singer : Ramakrishnan Murthy Music by : Harris Jayaraj Male : Nalla nanban vendum endru Antha maranamum ninaikkindradha Sirandhavan nee thaan endru Unnai kootti chella thudikkindratha Male : Iraivanae iraivanae Ivan uyir vendumaa Engal uyir eduthukkol Unakkadhu podhumaa Male : Ivan engal roja chedi Adhai maranam thinbadha Ivan sirithu pesum oli Adhai vendinom meendum thaa .. Male : Unn ninaivin thaazh vaarathil Engal kural konjam ketka villaiya Manam ennum mel vaanathil Engal nyaabagangal pookka villaiyaa Male : Aaaa…aaaa….aaaa…oohooo… Male : Iraivanae iraivanae Unakkillai irakkama Thaai ival azhukural Ketta pinbum urakkama Male : Vaa nanba vaa nanba Tholgalil saaya vaa Vaazhndhidum naal ellaam Naan unnai thaanga vaa ..
பாடகா் : ராமகிருஷ்ணன் மூர்த்தி இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணமும் நினைகின்றதா சிறந்தவன் நீதான் என்று உன்னை கூட்டி செல்ல துடிக்கின்றதா ஆண் : இறைவனே இறைவனே இவன் உயிர் வேண்டுமா எங்கள் உயிர் எடுத்துகொள் உனக்கது போதுமா ஆண் : இவன் எங்கள் ரோஜா செடி அதை மரணம் தின்பதா இவன் சிரித்து பேசும் ஒலி அதை வேண்டினோம் மீண்டும் தா ஆண் : உன் நினைவின் தாழ்வாரத்தில் எங்கள் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா மனமென்னும் மேல் வானத்தில் எங்கள் நியாபகங்கள் பூக்கவில்லையா ஆண் : ஆ ஆ ஆ ஓ ஹோ ஆண் : இறைவனே இறைவனே உனக்கில்லை இரக்கமா தாய் இவள் அழுகுரல் கேட்ட பின்பும் உறக்கமா ஆண் : வா நண்பன் வா நண்பா தோள்களில் சாயவா வாழ்ந்திடும் நாள் எல்லாம் நான் உன்னை தாங்கவா