← Back

Kadhai Sollum Song Lyrics

Singers : P. Jayachandran and Vani Jayram Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male : Kadhai sollum…. Female : Silaigal Male : Manmathan vidum Female : Kanaigal Male : Moththam arupaththu naangu vagaigal Female : Avai aan penn pazgum anantha kalaigal Male : Kalaigal…. Male : Kadhai sollum…. Female : Silaigal Male : Manmathan vidum Female : Kanaigal Male : Moththam arupaththu naangu vagaigal Female : Avai aan penn pazgum anantha kalaigal Male : Kalaigal…. Female : Oru maeni yaekkam kondu Perumoochchu vaanga Oru maeni yaekkam kondu Perumoochchu vaanga Maru maeni kaigal kondu Thirumaeni thaanga Male : Saththam indri muththam ondru nee sinthu Innum konjam enthan pakkam nee vanthu Saththam indri muththam ondru nee sinthu Innum konjam enthan pakkam nee vanthu Male : Kadhai sollum…. Female : Silaigal Male : Manmathan vidum Female : Kanaigal Male : Moththam arupaththu naangu vagaigal Female : Avai aan penn pazgum anantha kalaigal Male : Kalaigal…. Male : Kadhai sollum…. Female : Silaigal……silaigal…..silaigal…..silaigal….. Male : Manmathan vidum Female : Kanaigal…..kanaigal….kanaigal…..kanaigal Male : Srungaara leelai solli Sirigindra sirpam angae Srungaara leelai solli Sirigindra sirpam angae Adharkaana neram kandu Malargindra pushpam ingae Adharkaana neram kandu Malargindra pushpam ingae Female : Otti kondum Katti kondum konja Intha ullam rendum Ondraiyondru kenja Male : Kadhai sollum…. Female : Silaigal Male : Manmathan vidum Female : Kanaigal Male : Moththam arupaththu naangu vagaigal Female : Avai aan penn pazgum anantha kalaigal Male : Kalaigal…. Male : Kadhai sollum…. Female : Silaigal……silaigal…..silaigal…..silaigal….. Male : Manmathan vidum Female : Kanaigal…..kanaigal….kanaigal…..kanaigal
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : கதை சொல்லும்…….. பெண் : சிலைகள்…. ஆண் : மன்மதன் விடும்……. பெண் : கணைகள் ஆண் : மொத்தம் அறுபத்து நான்கு வகைகள் பெண் : அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்… ஆண் : கலைகள்…… பெண் : கதை சொல்லும்…….. ஆண் : சிலைகள்…. பெண் : மன்மதன் விடும்……. ஆண் : கணைகள் பெண் : மொத்தம் அறுபத்து நான்கு வகைகள் ஆண் : அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்… பெண் : கலைகள்…… பெண் : ஒரு மேனி ஏக்கம் கொண்டு பெருமூச்சு வாங்க ஒரு மேனி ஏக்கம் கொண்டு பெருமூச்சு வாங்க மறு மேனி கைகள் கொண்டு திருமேனி தாங்க ஆண் : சத்தம் இன்றி முத்தம் ஒன்று நீ சிந்து இன்னும் கொஞ்சம் எந்தன் பக்கம் நீ வந்து சத்தம் இன்றி முத்தம் ஒன்று நீ சிந்து இன்னும் கொஞ்சம் எந்தன் பக்கம் நீ வந்து பெண் : கதை சொல்லும்…….. ஆண் : சிலைகள்…. பெண் : மன்மதன் விடும்……. ஆண் : கணைகள் பெண் : மொத்தம் அறுபத்து நான்கு வகைகள் ஆண் : அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்… பெண் : கலைகள்…… ஆண் : கதை சொல்லும்…….. பெண் : சிலைகள்….சிலைகள்….சிலைகள்….சிலைகள்…. ஆண் : மன்மதன் விடும்……. பெண் : கணைகள்…..கணைகள்…..கணைகள்….கணைகள் ஆண் : சிருங்கார லீலை சொல்லி சிரிக்கின்ற சிற்பம் அங்கே சிருங்கார லீலை சொல்லி சிரிக்கின்ற சிற்பம் அங்கே அதற்கான நேரம் கண்டு மலர்கின்ற புஷ்பம் இங்கே அதற்கான நேரம் கண்டு மலர்கின்ற புஷ்பம் இங்கே பெண் : ஒட்டிக் கொண்டும் கட்டிக் கொண்டும் கொஞ்ச இந்த உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று கெஞ்ச… பெண் : ஒட்டிக் கொண்டும் கட்டிக் கொண்டும் கொஞ்ச இந்த உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று கெஞ்ச… ஆண் : கதை சொல்லும்…….. பெண் : சிலைகள்…. ஆண் : மன்மதன் விடும்……. பெண் : கணைகள் ஆண் : மொத்தம் அறுபத்து நான்கு வகைகள் பெண் : அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்… ஆண் : கலைகள்…… பெண் : கதை சொல்லும்…….. ஆண் : சிலைகள்….சிலைகள்….சிலைகள்….சிலைகள்…. பெண் : மன்மதன் விடும்……. ஆண் : கணைகள்…..கணைகள்…..கணைகள்….கணைகள்