← Back

Aiyayo Alamelu Song Lyrics

Singer : Vijay Music by : Ilayaraja Male : Aiyayo alamelu.. Aavin pasumpaalu Thottu putta kottipudum thelu Yeppa Male : Aiyayo alamelu.. Aavin pasumpaalu Thottu putta kottipudum thelu Aama Male : Aiyayo alamelu.. Aavin pasumpaalu Thottu putta kottipudum thelu Azhaga solla poren Paatula thaan kelu Chorus : Bajji bajji Iyer kadai bajji.. Male : Bajji Chorus : Machi machi Mayangi puttan viji.. Male : Viji Chorus : Bajji bajji Iyer kadai bajji.. Male : Bajji Chorus : Machi machi Mayangi puttan viji.. Male : Viji..viji Male : Aiyayo alamelu.. Aavin pasumpaalu Thottu putta kottipudum thelu Azhaga solla poren Paatula thaan kelu Male : Sottu neelam pottu Vantha ujaala Enna sekku maadu pola Sutha vachada Male : Rasiganuku yetha Oru rasiga thaan Ava manasukulla irukuthu En usuru thaan..aah.. Male : Nadipula radhikka Idupula ranjitha Kurumbula meena Siripula roja Naan paathen ava paatha En thookam pochuda Male : Aiyayo…. aiyayo Aiyayo alamelu.. Aavin pasumpaalu Thottu putta kottipudum thelu Azhaga solla poren Paatula thaan kelu Chorus : ………………………………. Male : Ahh..mylaporu maami Pola iruntha.. Chorus : Nanna iruntha Male : En manasa maathi Gaantham pola izhutha.. Appa Maanthopula maina Pola vantha Ena munthaanaiyil Mudinjukittu paranthaa Male : Iravula kanavu thaan Kanavula ponnu thaan Kannula siripu thaan Kandathum mayakkam thaan Na keten ava tharala Oru super kissu da Male : Aiyayo… aiyayo Aiyayo alamelu.. Aavin pasumpaalu Thottu putta kottipudum thelu Male : Aiyaiyo alamelu.. Aavin pasumpaalu Thottu putta kottipudum thelu Male : Azhaga solla poren Paatula thaan kelu Chorus : {Bajji bajji Iyer kadai bajji.. Male : Bajji Chorus : Machi machi Mayangi puttan viji.. Male : Viji} (2) Male : Aiyayo alamelu.. Aavin pasumpaalu Thottu putta kottipudum thelu Azhaga solla poren Paatula thaan kelu..keluu…
பாடகர் : விஜய் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு எப்பா ஆண் : ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு ஆமா ஆண் : ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு அழகா சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு குழு : பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை பஜ்ஜி ஆண் : பஜ்ஜி குழு : மச்சி மச்சி மயங்கி புட்டான் விஜி ஆண் : விஜி குழு : பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை பஜ்ஜி ஆண் : பஜ்ஜி குழு : மச்சி மச்சி மயங்கி புட்டான் விஜி ஆண் : விஜி விஜி ஆண் : ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு அழகா சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு ஆண் : சொட்டு நீலம் போட்டு வந்த உஜாலா என்ன செக்கு மாடு போல சுத்த வச்சாடா ஆண் : ரசிகனுக்கு ஏத்த ஒரு ரசிக தான் அவ மனசு குள்ள இருக்குது என் உசுரு தான் ஆ ஆண் : நடிப்புல ராதிகா இடுப்புல ரஞ்சிதா குறும்புல மீனா சிரிப்புல ரோஜா நான் பாத்தேன் அவ பாத்தா என் தூக்கம் போச்சு டா ஆண் : ஐய்யயோ ஐய்யயோ ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு அழகா சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு குழு : ………………………………… ஆண் : ஆ மயிலாப்பூரு மாமி போல இருந்த குழு : நன்னா இருந்த ஆண் : என் மனச மாத்தி காந்தம் போல இழுத்தா அப்பா மாந்தோப்புல மைனா போல வந்தா என்ன முந்தானையில் முடிஞ்சுகிட்டு பறந்தா ஆண் : இரவுல கனவு தான் கனவுல பொண்ணு தான் கண்ணுல சிரிப்பு தான் கண்டதும் மயக்கம் தான் நா கேட்டேன் அவ தரல ஒரு சூப்பர் கிஸ்ஸு டா ஆண் : ஐய்யயோ ஐய்யயோ ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு ஆண் : ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு ஆண் : அழகா சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு குழு : { பஜ்ஜி பஜ்ஜி ஐயர் கடை பஜ்ஜி ஆண் : பஜ்ஜி குழு : மச்சி மச்சி மயங்கி புட்டான் விஜி ஆண் : விஜி விஜி } (2) ஆண் : ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு அழகா சொல்ல போறேன் பாட்டுல தான் கேளு கேளு