← Back

Sakiye Song Lyrics – Oh Manapenne

Singer : Yazin Nizar Music by : Vishal Chandrashekar Male : Edhaiyo tholaithenadi Chorus : Tholaithenadi Male : Thadam maariyae Vali mel vali yenadi Chorus : Vali yenadi Male : Enai meeriyae Male : Pogiren dhooramaga Chorus : Dhooramaga Male : Adiyae Vaazhgiren mounama … Thaniyae Chorus : Hmm ..mm.. Male : Ini enna aagumo theriyathadi Chorus : Theriyathadi Male : Badhil thedi naanum vaazhgiren All : Pesatha vaarthaiyodu Naanum vaazhndhu kaayam aanen Yedhedho aasaiyodu thorthu pogiren Thorthu pogiren Vadatha vaazhkai ondru Naanum vaazha yengi nindren Ellamae kaanal aanadhae… Yaavumae Maayamae… Male : Kizhai mel poo polavae Malardhen unakkagavae Poo indru mannodu Kizhai indru vinnodu En nenjam valiyodu Ellamae pizhaiyodu Male : Kanavai kalainthomadi sakiyae Sakiyae… Kadhaiyai mudinthomadi sakiyae All : Pesatha vaarthaiyodu Naanum vaazhndhu kaayam aanen Yedhedho aasaiyodu thorthu pogiren Thorthu pogiren Vadatha vaazhkai ondru Naanum vaazha yengi nindren Ellamae kaanal aanadhae… Yaavumae.. Male : Sakiyae… All : Maayamae…
பாடகர் : யாசின் நிசார் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : எதையோ தொலைத்தேனடி குழு : தொலைத்தேனடி ஆண் : தடம் மாறியே வலி மேல் வலி ஏனடி குழு : வலி ஏனடி ஆண் : எனை மீறியே ஆண் : போகிறேன் தூரமாக குழு : தூரமாக ஆண் : அடியே வாழ்கிறேன் மௌனமா… தனியே குழு : ஹ்ம்ம்.. ம்ம்.. ஆண் : இனி எண்ண ஆகுமோ தெரியாதடி குழு : தெரியாதடி ஆண் : பதில் தேடி நானும் வாழ்கிறேன் குழு : பேசாத வார்த்தையோடு நானும் வாழ்ந்து காயம் ஆனேன் ஏதேதோ ஆசையோடு தோர்த்து போகிறேன் தோர்த்து போகிறேன் வாடாத வாழ்க்கை ஒன்று நானும் வாழ ஏங்கி நின்றேன் எல்லாமே கானல் ஆனதே… யாவுமே மாயமே… ஆண் : கிளை மேல் பூ போலவே மலர்ந்தேன் உனக்காகவே பூ இன்று மண்ணோடு கிளை இன்று விண்ணோடு என் நெஞ்சம் வலியோடு எல்லாமே பிழையோடு ஆண் : கனவை கலைந்தோமடி சகியே சகியே… கதையை முடிந்தோமடி சகியே குழு : பேசாத வார்த்தையோடு நானும் வாழ்ந்து காயம் ஆனேன் ஏதேதோ ஆசையோடு தோர்த்து போகிறேன் தோர்த்து போகிறேன் வாடாத வாழ்க்கை ஒன்று நானும் வாழ ஏங்கி நின்றேன் எல்லாமே கானல் ஆனதே… யாவுமே.. ஆண் : சகியே… குழு : மாயமே…