← Back

New York Nagaram Song Lyrics

Singer : A.R. Rahman Music by : A.R. Rahman Male : New york nagaram urangum neram Thanimai adarnthathu Paniyum padarnthathu Kappal irangiyae Kaatrum karayil nadanthathu Male : Naangu kannadi suvargalukullae Naanum meluguvarthiyum Thanimai thanimayo.. Kodumai kodumaiyo… Male : New york nagaram urangum neram Thanimai adarnthathu Paniyum padarnthathu Kappal irangiyae Kaatrum karayil nadanthathu Male : Naangu kannadi suvargalukullae Naanum meluguvarthiyum Thanimai thanimayo.. Thanimai thanimayo.. Kodumai kodumaiyo… Chorus : Oo…..ooooo..ooooo….. Oo…..ooooo..ooooo….. Male : Pechellam thaalatu pola Ennai uranga vaikka nee illai Thinamum oru mutham thanthu Kaalai coffee koduka nee illai Male : Vizhyil vizhum thusi thannai Yedukka nee ingu illai Manathil ezhum kuzhappam thannai Theerka nee ingae illai.. Male : Naan ingae neeyum angae.. Indha thanimaiyil nimishangal Varusham aanathenoo… Male : Vaan ingae neelam angae Intha uvamaiku iruvarum Vilakamantheno …ooo…ooo.. Female : New york nagaram urangum neram Thanimai adarnthathu Paniyum padarnthathu Chorus : Oo…..ooooo..ooooo….. Oo…..ooooo..ooooo….. Male : Naat kuripil nooru thadavai Unthan peyarai ezhuthum enn penna.. Ezhuthiyathum erumbu moika Peyarum aanathenna theanaa..aa.. Chorus : Oo…..ooooo..ooooo….. Male : Jillendru bhoomi irunthum Indha tharunathil kulir kaalam Kodai aanatheno.. Chorus : Oooo..oooo Male : Vaa anbae neeyum vanthal Senthanal kuda panikatti pola Maarumae….ye ye ye yeah….. Female : New york nagaram urangum neram Thanimai adarnthathu Paniyum padarnthathu Kappal irangiyae Kaatrum karayil nadanthathu Male : Naangu kannadi suvargalukullae Naanum meluguvarthiyum Thanimai thanimayo.. Thanimai thanimayo.. Kodumai kodumaiyo..
பாடகா் : எ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது ஆண் : நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும் தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ ஆண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது ஆண் : நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும் தனிமை தனிமையோ தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ குழு : ஓ ஓ ஓ ஓ ஓ …… ஆண் : பேச்செல்லாம் தாலாட்டுப் போல என்னை உறங்க வைக்க நீ இல்லை தினமும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை ஆண் : விழியில் விழும் தூசி தன்னை எடுக்க நீ இங்கு இல்லை மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ இங்கே இல்லை ஆண் : நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷம் ஆனதேனோ ஆண் : வான் இங்கே நீலம் அங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ ஓ ஓ பெண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது குழு : ஓ ஓ ஓ ஓ ஓ …… ஆண் : நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா குழு : ஓ ஓ ஓ ஓ ஓ …… ஆண் : சில்லென்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர்காலம் கோடை ஆனதேனோ ஆண் : வா அன்பே நீயும் வந்தால் செந்தணல் கூட பனிகட்டி போல மாறுமே யே யே யே யே பெண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது ஆண் : நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும் தனிமை தனிமையோ தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ