← Back

Maasi Maasa Song Lyrics

Singer : Vani Jairam Music by : K. V. Mahadevan Female : Hoo ooo oo ooo ooo oo Aaa….aaa…aaa….aaa…aaa…aa haa aaa Female : Maasi maasa kadaisiyilae Machaan vandhaaru Panguni maasam paakku vachu Panguni maasam paakku vachu Parisam pottaaru Female : Maasi maasa kadaisiyilae Machaan vandhaaru Panguni maasam paakku vachu Parisam pottaaru Female : {Aathu pakkam thoppu pakkam Sandhikka sonnaaru Adi akkam pakkam medhuvaa paathu Enaiyum paathaaru}(2) Female : Padham thottu koondhal mattum Kannil alandhaaru Oru pacha pullaiya polae alli Nenjila vachaaru Ammammaa… hoo oo oo oo oo… vachaaru Aasaiyilae pudichaaru arthathoda sirichaaru Female : Maasi maasa kadaisiyilae Machaan vandhaaru Panguni maasam paakku vachu Parisam pottaaru Female : {Katti thangam maeni ennai Katti anaichaaru Naan katti konda selaiyai Mella thottu izhuthaaru} (2) Female : Achappattu naanappattu Nikkira velaiyilae Avar aasa pattu onnae onnu Thandhida sonnaaru Ammammaa… hoo oo oo oo .. sonnaaru Onnu mattumaa koduthaen Ullathaiyae thaan koduthaen Female : Maasi maasa kadaisiyilae Machaan vandhaaru Panguni maasam paakku vachu Parisam pottaaru Hooo ooo oo oo oo ooo oo oo Aaa…aaa…aaa…aaa…haaa….aa….
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஹோ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஓ ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ ஹா ஆஅ பெண் : மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு பங்குனி மாசம் பாக்கு வச்சு பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு பெண் : மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு பெண் : {ஆத்துப் பக்கம் தோப்பு பக்கம் சந்திக்க சொன்னாரு அடி அக்கம் பக்கம் மெதுவா பாத்து என்னையும் பாத்தாரு} (2) பெண் : பாதம் தொட்டு கூந்தல் மட்டும் கண்ணில் அளந்தாரு ஒரு பச்ச புள்ளய போலே அள்ளி நெஞ்சில வச்சாரு அம்மமோ…….ஹோ ஓ ஓ ஓ ஓ……வச்சாரு … ஆசையிலே புடிச்சாரு அர்த்தத்தோட சிரிச்சாரு பெண் : மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு பெண் : {கட்டித் தங்கம் மேனி என்னை கட்டி அணைச்சாரு நான் கட்டி கொண்ட சேலைய மெல்ல தொட்டு இழுத்தாரு} (2) பெண் : அச்சப்பட்டு நாணப்பட்டு நிக்கிற வேளையிலே அவர் ஆசைப்பட்டு ஒன்னே ஒன்னு தந்திட சொன்னாரு அம்மமோ…..ஹோ ஓ ஓ ஓ……சொன்னாரு ஒன்னு மட்டுமா கொடுத்தேன் உள்ளதையேதான் கொடுத்தேன் பெண் : மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு ஹோ ஓஒ ஓ ஓ ஓ ஓ ஓஒ ஓ ஓ ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ….ஹா….ஆ……