← Back

Pinjula Pinjula Song Lyrics

Singer : Simbu Music by : Vishal Chandrasekhar Male : {Pinjula pinjula Manam vedhumbi Thavikuthada life-u Nenjula ulla Manjaa soru Edukkuthada love-u }(2) Male : Daavadicha ponnu ippo Dive-u adichitaa Kaadhalae venaamunu Kaiyya virichitaa Male : Thaaya katta pol irundhaalae Ondi katta aakkiputaalae Ondi katta aakkiputaalae…. Male : Sondham bandham Odhungi pochu Kanna muzhi pidhungi pochu Aadhavaraa anaichikathaan Yaarum illa maamu Male : Nyaabaga azhukai ellaam Thuvachida manasukkoru Soapa yaarum idhuvaraikkum Kandupudikkala maama… Male : Dhamaa thundu nenju Adhu nenjae illa panju Theeya vachi poyitaalae Thirumu pudicha vanji Male : Thanimayil manasukulla Karaiyiraan ivanae Ondi katta aakkiputaalae Ondi katta aakkiputaalae…aae…ae…. Male : Andhuruchu dangu vaaru Ava manam thaarumaaru Sandhu pondhu indhu idukkil Sandhosamae ledhu Male : Rendu kattaan vayasulathaan Thundu thundaa aakkiputta Gundu katta thookki pottu Kumuruthaiyaa soodhu Male : Kattam katti vachi Ivana velukkathaiyaa machi Kaalam pannum kolam Romba kodumaiyada machi Male : Ivanukku kadavulum thaan Edhuvum tharalayae Male : Kannil innum kanneer Varalayae….(4)
பாடகர் : சிம்பு இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : { பிஞ்சுல பிஞ்சுல மனம் வெதும்பி தவிக்குதடா லைப்பு நெஞ்சுல உள்ள மாஞ்சா சோறு எடுக்குதடா லவ்வு } (2) ஆண் : டாவடிச்ச பொண்ணு இப்போ டைவு அடிச்சிட்டா காதலே வேணாமுன்னு கைய விரிச்சிட்டா ஆண் : தாய கட்ட போல் இருந்தாலே ஒண்டி கட்ட ஆக்கி புட்டாளே ஒண்டி கட்ட ஆக்கி புட்டாளே ஆண் : சொந்தம் பந்தம் ஒதுங்கி போச்சு கண்ணு முழி பிதுங்கி போச்சு ஆதரவா அணைச்சிக்கத்தான் யாரும் இல்ல மாமு ஆண் : ஞாபக அழுகை எல்லாம் துவச்சிட மனசுக்கொரு சோப்ப யாரும் இதுவரைக்கும் கண்டு புடிக்கல மாமா ஆண் : தம்மா துண்டு நெஞ்சு அது நெஞ்சே இல்ல பஞ்சு தீய வச்சி போயிட்டாலே திமிரு புடிச்ச வஞ்சி ஆண் : தனிமையில் மனசு குள்ள கரையிறான் இவனே ஒண்டி கட்ட ஆக்கி புட்டாளே ஒண்டி கட்ட ஆக்கி புட்டாளே ஆண் : அந்துருச்சு டங்கு வாரு அவ மனம் தாறு மாறு சந்து பொந்து இந்து இடுக்கில் சந்தோசமே லேது ஆண் : ரெண்டு கட்டான் வயசுலதான் துண்டு துண்டா ஆக்கி புட்டா குண்டு கட்டா தூக்கி போட்டு குமுறுதையா சூது ஆண் : கட்டம் கட்டி வச்சி இவன வெளுகுதய்யா மச்சி காலம் பண்ணும் கோலம் ரொம்ப கொடுமையடா மச்சி ஆண் : இவனுக்கு கடவுளும் தான் எதுவும் தரலயே ஆண் : கண்ணில் இன்னும் கண்ணீர் வரலையே (4)