← Back

Dora Dora Song Lyrics

Singers : Balram and Kalyani Music by : D. Imman Female : {Nananana naeee Nananana nanae nanae naeeee…} (4) Male : Doraa doraa anbae doraa Unakku enna azhaghae ooraa Nee enna pookkalin dhesamaa Female : Doraa doraa anbae doraa Manasum manasum pesudhu joraa Nee enna ennuyir swaasamaa Male : Un vaarthaigal ovvondrumae En uyirin thundaagum Female : Un sparisathil nira maatrangal En melae undaagum Male : Undhan uyirodu uyir serum orr nodi Vaazhvae mudindhaalum adhu podhum seradii.. Male : Doraa doraa anbae doraa Unakku enna azhaghae ooraa Nee enna pookkalin dhesamaa Female : Doraa doraa anbae doraa Manasum manasum pesudhu joraa Nee enna ennuyir swaasamaa Female : Idhu idhu idhu idhu kaadhalaa En idhayathilae oru kookural Adhu adhu adhu adhu kaadhalthaan Enai thadaviyadhae un poovidhazh Male : Pookkoodai polae thaan En vasam modhinaai Koozhaangal polae thaan Udaigiren yendhinaai Female : Idhayam enghae iyangum endru Unnaal kanden ippodhae Male : Undhan uyirodu uyir serum orr nodi Vaazhvae mudindhaalum adhu podhum seradii.. Female : Doraa doraa anbae doraa Manasum manasum pesudhu joraa Nee enna ennuyir swaasamaa…aaaa Female : Oru oru oru oru samayathil En manadhinilae un gnyaabagam Sila sila sila sila nerathil poi kobathai kaatidum un mugham…mmmm Male : Yaar kanghal paarthaalum Unnai pol thondrudhae Aiyaiyoo kirukkaa nee En manam thittudhae Female : Unakkum kooda unakkum kooda Idhu pol maatram undaacho… Male : Undhan uyirodu uyir serum orr nodi Vaazhvae mudindhaalum adhu podhum seradii.. Female : Doraa doraa anbae doraa Manasum manasum pesudhu joraa Nee enna ennuyir swaasamaa Male : Un vaarthaigal ovvondrumae En uyirin thundaagum Female : Un sparisathil nira maatrangal En melae undaagum Male : Undhan uyirodu uyir serum orr nodi Vaazhvae mudindhaalum adhu podhum seradii.. Oh..hoo..hoo..hooooohooo….
பாடகி : கல்யாணி பாடகர் : பல்ராம் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : ………………………. ஆண் : டோரா டோரா அன்பே டோரா உனக்கு என்ன அழகே ஊரா நீ என்ன பூக்களின் தேசமா பெண் : டோரா டோரா அன்பே டோரா மனசும் மனசும் பேசுது ஜோரா நீ என்ன என்னுயிர் சுவாசமா ஆண் : உன் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே என் உயிரின் துண்டாகும் பெண் : உன் ஸ்பரிசத்தில் நிற மாற்றங்கள் என் மேலே உண்டாகும் ஆண் : உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி ஆண் : டோரா டோரா அன்பே டோரா உனக்கு என்ன அழகே ஊரா நீ என்ன பூக்களின் தேசமா பெண் : டோரா டோரா அன்பே டோரா மனசும் மனசும் பேசுது ஜோரா நீ என்ன என்னுயிர் சுவாசமா பெண் : இது இது இது இது காதலா என் இதயத்திலே ஒரு கூக்குரல் அது அது அது அது காதல்தான் எனை தடவியதே உன் பூவிதழ் ஆண் : பூக்கூடை போலே தான் என் வசம் மோதினாய் கூழாங்கல் போலே தான் உடைகிறேன் ஏந்தினாய் பெண் : இதயம் எங்கே இயங்கும் என்று உன்னால் கண்டேன் இப்போதே ஆண் : உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி பெண் : டோரா டோரா அன்பே டோரா மனசும் மனசும் பேசுது ஜோரா நீ என்ன என்னுயிர் சுவாசமா பெண் : ஒரு ஒரு ஒரு ஒரு சமயத்தில் என் மனதினிலே உன் நியாபகம் சில சில சில சில நேரத்தில் பொய் கோபத்தை காட்டிடும் உன் முகம்…ம்ம்ம் ஆண் : யார் கண்கள் பார்த்தாலும் உன்னை போல் தோன்றுதே ஐய்யயோ கிறுக்கா நீ என் மனம் திட்டுதே பெண் : உனக்கும் கூட உனக்கும் கூட இதுபோல் மாற்றம் உண்டாச்சோ ஆண் : உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி பெண் : டோரா டோரா அன்பே டோரா மனசும் மனசும் பேசுது ஜோரா நீ என்ன என்னுயிர் சுவாசமா ஆண் : உன் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே என் உயிரின் துண்டாகும் பெண் : உன் ஸ்பரிசத்தில் நிற மாற்றங்கள் என் மேலே உண்டாகும் ஆண் : உந்தன் உயிரோடு உயிர் சேரும் ஓர் நொடி வாழ்வே முடிந்தாலும் அது போதும் சேரடி ஓ ஹோ ஹோ ஹோ