← Back

Aathangarai Thoppukulla Song Lyrics

Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja Music by : S. A. Rajkumar Chorus : ………………… Male : Aaththangarai thoppukkulla Andhi saayum neraththula Paakku veththala maaththikkalaam vaammaa Adi aaththangarai thoppukkulla Andhi saayum neraththula Paakku veththala maaththikkalaam vaammaa Female : Naan mudhiraatha naaththu moraikkaatha paaththu Kodi melae korangaadalaamaa Male : Aei Female : Naan kaniyaatha sevvaazhai mama Male : Adi aaththangarai thoppukkulla Andhi saayum neraththula Paakku veththala maaththikkalaam vaammaa Male : Nellu velainjaa poradikkonum Ponnu samanjaa poo mudikkonum Female : Thanni alavuthaan thaamara pookkum Unna nenaichchuthaan en mogam sivakkum Male : Vaikkappore meththai irukku adi ammaadi Vekkaththa vittu odhungu haang Female : Adhukku unkitta machchamirukku en machchaanae Achchamthaan michcham Male : Adi aaththangarai thoppukkulla Andhi saayum neraththula Paakku veththala maaththikkalaam vaammaa Female : Haang….Naan mudhiraatha naaththu Moraikkaatha paaththu Kodi melae korangaadalaamaa Male : Haah Female : Naan kaniyaatha sevvaazhai mama Female : ……………….. Female : Kolaththu neerula Naan kulikum pothilae Ayira meena pol nee kadikka paakkura Male : Adi Eera selaiya kaaya podurae En aasa manasa yaen aara podura Male : Adi saayaatha malamela koonthala Maaraappaa pottu vechcha Female : En selaikku noolaaganum Adhukku nee maalaikku naal paakkanum Male : Aaha Female : En selaikku noolaaganum Adhukku nee maalaikku naal paakkanum Male : Adi aaththangarai thoppukkulla Andhi saayum neraththula Paakku veththala maaththikkalaam vaammaa Female : Aaha naan mudhiraatha naaththu Moraikkaatha paaththu Kodi melae korangaadalaamaa Naan kaniyaatha sevvaazha mama Both : …………….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் குழு : ………………………………. ஆண் : ஆத்தங்கரை தோப்புக்குள்ள அந்தி சாயும் நேரத்துல பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா அடி ஆத்தங்கர தோப்புக்குள்ள அந்தி சாயும் நேரத்துல பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா பெண் : நான் முதிராத நாத்து மொறைக்காத பாத்து கொடி மேலே கொரங்காடலாமா…… ஆண் : ஏய்…. பெண் : நான் கனியாத செவ்வாழை மாமா ஆண் : அடி ஆத்தங்கரை தோப்புக்குள்ள அந்தி சாயும் நேரத்துல பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா ஆண் : நெல்லு வெளைஞ்சா போரடிக்கோணும் பொண்ணு சமஞ்சா பூ முடிக்கோணும் பெண் : தண்ணியளவுதான் தாமரப் பூக்கும் உன்ன நெனச்சுதான் என் மொகம் சிவக்கும் ஆண் : வைக்கைப்போர் மெத்தையிருக்கு அடி அம்மாடி வெக்கத்த விட்டு ஒதுங்கு ஹாங்…. பெண் : அதுக்கு உன் கிட்ட மச்சமிருக்கு என் மச்சானே அச்சம்தான் மிச்சம் இருக்கு ஆண் : அடி ஆத்தங்கரை தோப்புக்குள்ள அந்தி சாயும் நேரத்துல பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா பெண் : ஹாங்…..நான் முதிராத நாத்து மொறைக்காத பாத்து கொடி மேலே கொரங்காடலாமா.. ஆண் : ஹாஹ்… பெண் : நான் கனியாத செவ்வாழ மாமா பெண் : ஆஅ…..ஆ…..அ……ஆ….. ஆஅ…..ஆ…..அ……ஆ….. ஆ…..ஆ……ஆ…..ஆ……ஆ……. பெண் : கொளத்து நீருல நான் குளிக்கும் போதிலே அயிர மீனப் போல் நீ கடிக்க பாக்குற ஆண் : அடி ஈரச் சேலைய காயப் போடுறே என் ஆச மனச ஏன் ஆறப் போடுற ஆண் : அடி சாயாத மலமேல கூந்தல மாராப்பா போட்டு வெச்ச பெண் : என் சேலைக்கு நூலாகணும் அதுக்கு நீ மாலைக்கு நாள் பாக்கணும் ஆண் : ஆஹ பெண் : என் சேலைக்கு நூலாகணும் அதுக்கு நீ மாலைக்கு நாள் பாக்கணும் ஆண் : அடி ஆத்தங்கரை தோப்புக்குள்ள அந்தி சாயும் நேரத்துல பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா பெண் : ஆஹ நான் முதிராத நாத்து மொறைக்காத பாத்து கொடி மேலே கொரங்காடலாமா….. நான் கனியாத செவ்வாழை மாமா… இருவர் : னா தன நானா நானா தன நானா நானா தன நான நானான்ன்னா நானா தன நனநான்ன நானா…..