← Back

Neethan Venumadi Song Lyrics

Singers : Sarath Santhosh and Rajan Chelliah Music by : Ghibran Male : Nokku varmaththa Naekkaa vuttalae Maaya kaadhalal mayanga vachaalae Modern mogathil moozhga vachaalae Old style-il la vetka pada vittalae Male : Edho edho solli enna Onnu senjaalae Raegaiyil kaadhal kootta varainjaalae Single ah irundha vethunna sonnalae Committed status gift ah vandhu thanthaalae Male : Neethaan venumadi..eee…..… Neeyae podhumadi…eee… Neethaan venumadi..eee…..… Neeyae podhumadi…eee… Male : Eyes ah thoranthaalae Neethaan theriyanumae Nice ah enna paarthu Azhagaa nee sirikkanumae Male : Kaathu nolaiyaadha Hug ah start panni Week end varaikumae Appadiyae irukkanumae Male : Souo cup-il potti Olympics la sekkanumae Gold medal vaangi Oorellaam kaattanumae Love ah paathi oru book ah Naa ezhuthanumae Book fulla un perathaanae kirukkanumae Male : Neethaan venumadi..eee…..… Neeyae podhumadi…eee… Neethaan venumadi..eee…..… Neeyae podhumadi…eee… Male : Ovvoru naalum Unna naan saevikkanum Unkooda oora suththa Nallaa semikkanum Enga naan irunthaalum Unna thedidanum Kannukullaa unna pootti Naan thookkidanum Male : Edho edho solli enna Onnu senjaalae Raegaiyil kaadhal kootta varainjaalae Single ah irundha vethunna sonnalae Committed status gift ah vandhu thanthaalae Male : Neethaan venumadi..eee…..… Neeyae podhumadi…eee… Neethaan venumadi..eee…..… Neeyae podhumadi…eee… Male : Edho edho solli enna Onnu senjaalae Raegaiyil kaadhal kootta varainjaalae Single ah irundha vethunna sonnalae Committed status gift ah vandhu thanthaalae Male : Neethaan venumadi..eee…..… Neeyae podhumadi…eee… Neethaan venumadi..eee…..… Neeyae podhumadi…eee…
பாடகர்கள் : சரத் சந்தோஷ் மற்றும் ராஜன் செல்லைய்யா இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : நோக்கு வர்மத்தை நேக்காவுட்டாலே மாயக் காதலால் மயங்க வச்சாலே மாடர்ன் மோகத்தில் மூழ்க வச்சாலே ஓல்டு ஸ்டைலில வெட்கபட விட்டாலே ஆண் : ஏதோ ஏதோ சொல்லி என்ன ஒன்னு செஞ்சாலே ரேகையில் காதல் கோட்ட வரைஞ்சாலே சிங்கிளா இருந்தா வெத்துன்னு சொன்னாலே கமிட்டட் ஸ்டேட்டஸ் கிப்டா வந்து தந்தாலே ஆண் : நீதான் வேணுமடி…..ஈ….. நீயே போதுமடி……ஈ…… நீதான் வேணுமடி…..ஈ….. நீயே போதுமடி……ஈ…… ஆண் : ஐய்ஸ தொறந்தாலே நீதான் தெரியணுமே நைஸா என்ன பார்த்து அழகா நீ சிரிக்கனுமே ஆண் : காத்து நுழையாத ஹக்க ஸ்டார்ட் பண்ணி வீக் எண்டு வரைக்குமே அப்படியே இருக்கணுமே ஆண் : சூப்பர் கப்பில் போட்டி ஒலிம்பிக்ஸ்ல சேர்க்கணுமே கோல்டு மெடல் வாங்கி ஊரெல்லாம் காட்டணுமே லவ்வ பத்தி ஒரு புக்க நான் எழுதனுமே புக்கு புல்லா உன் பேரத்தானே கிறுக்கனுமே ஆண் : நீதான் வேணுமடி…..ஈ….. நீயே போதுமடி……ஈ…… நீதான் வேணுமடி…..ஈ….. நீயே போதுமடி……ஈ…… ஆண் : ஒவ்வொரு நாளும் உன்ன நான் சேவிக்கனும் உன்கூட ஊற சுத்த நல்லா சேமிக்கணும் எங்க நான் இருந்தாலும் உன்ன தேடிடனும் கண்ணுக்குள்ள உன்ன பூட்டி நான் தூங்கிடனும் ஆண் : ஏதோ ஏதோ சொல்லி என்ன ஒன்னு செஞ்சாலே ரேகையில் காதல் கோட்ட வரைஞ்சாலே சிங்கிளா இருந்தா வெத்துன்னு சொன்னாலே கமிட்டட் ஸ்டேட்டஸ் கிப்டா வந்து தந்தாலே ஆண் : நீதான் வேணுமடி…..ஈ….. நீயே போதுமடி……ஈ…… நீதான் வேணுமடி…..ஈ….. நீயே போதுமடி……ஈ…… ஆண் : ஏதோ ஏதோ சொல்லி என்ன ஒன்னு செஞ்சாலே ரேகையில் காதல் கோட்ட வரைஞ்சாலே சிங்கிளா இருந்தா வெத்துன்னு சொன்னாலே கமிட்டட் ஸ்டேட்டஸ் கிப்டா வந்து தந்தாலே ஆண் : நீதான் வேணுமடி…..ஈ….. நீயே போதுமடி……ஈ…… நீதான் வேணுமடி…..ஈ….. நீயே போதுமடி……ஈ……