← Back

Antha Nilava Thaan Song Lyrics

Singers : Ilayaraja and K. S. Chitra Music by : Ilayaraja Female : Antha nilaava thaan Naan kaiyila pudichen En raasavukaaga Male : Sevizhi….. Female : {Antha nilaava thaan Naan kaiyila pudichen En raasavukaaga} (2) Male : {Enga enga Konjam naan parkuren Female : Kannai moodu Konjam naan katturen} (2) Male : Antha nilaava thaan Naan kaiyila pudichen En raasathikaaga Female : Mallu vetti katti irukku Athumela manjal enna otti irukku Male : Muthazhagi katti pudichi Mutham kodukka manja vanthu ottikiduchu Female : Margazhi maasam parthu Maarula kulirachu Male : Hmm ethuda vamba pochu Ravukkaiyum kidaiyathu Female : Sakkambatti selai katti Poothirukku poonjolai Male : Poovu onnu kannadicha Vandu varum pinnaala Female : Yekku thappu vendam Hm..mmm Male : Antha nilaava thaan Naan kaiyila pudichen En raasathikaaga Female : {Enga enga Konjam naan parkuren Male : Kannai moodu Konjam naan katturen} (2) Female : Antha nilaava thaan Naan kaiyila pudichen Male : En raasathikaaga Male : Rathinamae mutham vaikkava Athukaga pattanam poi vakkeel vaikava Female : Vetkathaiyum pothi vaikkava Athukaga mandhiyila pandhi vaikava Male : Odi vaa oodai pakkam Oliyalaam medhuvaga Female : Athukulla venanmunga Aalugha varuvaaga Male : Kaathadicha thaangathadi Malligai poo maraappu Female : Kaiyirukku kaavalukku Venamunga veerappu Male : Adi podi pullai ellam doopu Female : {Antha nilaava thaan Naan kaiyila pudichen En raasavukaaga} (2)
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக ஆண் : செவ்விழி பெண் : { அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக } (2) ஆண் : { எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன் பெண் : கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன் } (2) ஆண் : அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக பெண் : மல்லு வேட்டி கட்டி இருக்கு அது மேல மஞ்சள் என்ன ஒட்டி இருக்கு ஆண் : முத்தழகி கட்டி புடிச்சி முத்தம் கொடுக்க மஞ்ச வந்து ஒட்டிகிடுச்சு பெண் : மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு ஆண் : ஹ்ம்ம் ஏதுடா வம்பா போச்சு ரவுக்கையும் கிடையாது பெண் : சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை ஆண் : பூவு ஒன்னு கண்ணடிச்சா வண்டு வரும் பின்னால பெண் : எக்கு தப்பு வேண்டாம் ஹ்ம்ம் ம்ம்ம் ஆண் : அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக பெண் : { எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன் ஆண் : கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன் } (2) பெண் : அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் ஆண் : என் ராசாத்திக்காக ஆண் : ரத்தினமே முத்தம் வைக்கவா அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா பெண் : வெட்கத்தையும் பொத்தி வைக்கவா அதுக்காக மந்தியில பந்தி வைக்கவா ஆண் : ஓடிவா ஓடை பக்கம் ஒளியலாம் மெதுவாக பெண் : அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாக ஆண் : காத்தடிச்சா தாங்காதடி மல்லிகை பூ மாராப்பு பெண் : கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு ஆண் : அடி போடி புள்ளை எல்லாம் டூப்பு பெண் : { அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக } (2)