← Back

Sathva Guna Bodhan Song Lyrics

Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : Alandur Sivasubramaniyam Male : Sathva guna bodhan sathva guna bodhan Sathva guna bodhan saranamirukka Sathva guna bodhan Sithamum veenae kalanguvadhaeno Sathva guna bodhan Sithamum veenae kalanguvadhaeno Male : Kallinul thaeraikkum…aa…aa… Kallinul thaeraikkum karuppai uyirkkum Kallinul thaeraikkum karuppai uyirkkum Kallinul thaeraikkum karuppai uyirkkum Pullunavae thandhu pottrum nam naadhan Male : Sathva guna bodhan Sithamum veenae kalanguvadhaeno Sathva guna bodhan Male : {Magaedhiraa… oru kaikkol kodu Adhuthaan nee enakku seiyakkoodiya udhavi Male : Sengolai pidikka vaendiya kai Verungolai pidippadhaa Male : Idhu thaan vidhiyn vilaiyaattu Uva gupthar andru sonnadhin Unmaiyai indru thaan unarndhaen Magaendhiraa veenil kalangaadhae} (Dialogue) Male : Kannizhandhaalenna…aa…aa…aa…aa… Kannizhandhaalenna kadavutkum yenna Kannizhandhaalenna kadavutkum yenna Kannizhandhaalenna kadavutkum yenna Kannillaiyo nammaik kaakkum dhayaalan Sathva guna bodhan Kannillaiyo nammaik kaakkum dhayaalan Male : Sathva guna bodhan Sathva guna bodhan Sathva guna bodhan
பாடகர் : எம். கே. தியாகராஜா பாகவதர் இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் ஆண் : ஸத்வ குண போதன் ஸத்வ குண போதன் ஸத்வ குண போதன் சரணமிருக்க ஸத்வ குண போதன் சித்தமும் வீணே கலங்குவதேனோ ஸத்வ குண போதன் சித்தமும் வீணே கலங்குவதேனோ ஆண் : கல்லினுள் தேரைக்கும்…ஆ…ஆ… கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன் ஆண் : ஸத்வ குண போதன் சித்தமும் வீணே கலங்குவதேனோ ஸத்வ குண போதன் ஆண் : {மகேந்திரா……ஒரு கைக்கோல் கொடு அதுதான் நீ எனக்கு செய்யக்கூடிய உதவி ஆண் : செங்கோலைப் பிடிக்க வேண்டிய கை வெறுங்கோலைப் பிடிப்பதா ஆண் : இது தான் விதியின் விளையாட்டு உவ குப்தர் அன்று சொன்னதின் உண்மையை இன்று தான் உணர்ந்தேன் மகேந்திரா வீணில் கலங்காதே} (வசனம்) ஆண் : கண்ணிழந்தாலென்ன…ஆ…ஆ…ஆ…ஆ… கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன் ஸத்வ குண போதன் கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன் ஆண் : ஸத்வ குண போதன் ஸத்வ குண போதன் ஸத்வ குண போதன்