← Back

Oviyathai Varaindhu Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Illallaahoo mahhahshapiri Anbarukku intha nilai alitheerae Allaah…..aa…aa…aa….aa….allaah Male : Oviyaththai varainthu vaithaen Rasiththu paarkka kannillaiyae Orazhagu vilakkirunthum Ennai oottra kaiyillaiyae Male : Poongodiyai valarththu vittaen Neeroottra vazhiyillaiyae Ponnuzhagil aasai vaiththaen Penn vaazhvil oliyillaiyae Male : Oviyaththai varainthu vaithaen Rasiththu paarkka kannillaiyae Orazhagu vilakkirunthum Ennai oottra kaiyillaiyae Male : Kuttramillai endraalum thandanaiyo Intha thandanaiyo Kolkaiyilae nindraalum vedhanaiyo Intha vedhanaiyo Male : Kuttramillai endraalum thandanaiyo Intha thandanaiyo Kolkaiyilae nindraalum vedhanaiyo Intha vedhanaiyo Male : Suttrangalae kanneerin saathanaiyo Intha saathanaiyo Thooyavargal yaavarukkum sodhanaiyo Intha sodhanaiyo…. Male : Oviyaththai varainthu vaithaen Rasiththu paarkka kannillaiyae Orazhagu vilakkirunthum Ennai oottra kaiyillaiyae Male : Manamaalai soottivitta kaikalaiyaa Antha kaikalaiyaa Malligaippoo vaangi varim kaikalaiyaa Antha kaikalaiyaa Male : Manamaalai soottivitta kaikalaiyaa Antha kaikalaiyaa Malligaippoo vaangi varim kaikalaiyaa Antha kaikalaiyaa Male : Avasaraththil udhavi seiyyum kaikalaiyaa Antha kaikalaiyaa Allaah neer pariththathu antha kaikalaiyaa Antha kaikalaiyaa Male : Santhanaththaal manakka vaiththa thanga silai Antha thangasilai Thalaivanukkae vaazhnthu vantha thangachiyai Enthan thangachiyai Male : Santhanaththaal manakka vaiththa thanga silai Antha thangasilai Thalaivanukkae vaazhnthu vantha thangachiyai Enthan thangachiyai Male : Intha nilai seithathenna naayaganae Allaah naayaganae Innumenna vilaiyaatto naanariyaen Allaah naanariyaen…. Male : Oviyaththai varainthu vaithaen Rasiththu paarkka kannillaiyae Orazhagu vilakkirunthum Ennai oottra kaiyillaiyae
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : இல்லல்லாஹு மஹ்ஹக்ஸாபிரி அன்பருக்கு இந்த நிலை அளித்தீரே அல்லாஹ்…..ஆ….ஆ…ஆ….ஆ…அல்லாஹ்.. ஆண் : ஓவியத்தை வரைந்து வைத்தேன் ரசித்து பார்க்க கண்ணில்லையே ஓரழகு விளக்கிருந்தும் எண்ணை ஊற்ற கையில்லையே ஆண் : பூங்கொடியை வளர்த்து விட்டேன் நீரூற்ற வழியில்லையே பொன்னுலகில் ஆசை வைத்தேன் பெண் வாழ்வில் ஒளியில்லையே…. ஆண் : ஓவியத்தை வரைந்து வைத்தேன் ரசித்து பார்க்க கண்ணில்லையே ஓரழகு விளக்கிருந்தும் எண்ணை ஊற்ற கையில்லையே ஆண் : குற்றமில்லை என்றாலும் தண்டனையோ இந்த தண்டைனையோ.. கொள்கையிலே நின்றாலும் வேதனையோ இந்த வேதனையோ ஆண் : குற்றமில்லை என்றாலும் தண்டனையோ இந்த தண்டைனையோ.. கொள்கையிலே நின்றாலும் வேதனையோ இந்த வேதனையோ ஆண் : சுற்றங்களே கண்ணீரின் சாதனையோ இந்த சாதனையோ தூயவர்கள் யாவருக்கும் சோதனையோ இந்த சோதனையோ….. ஆண் : ஓவியத்தை வரைந்து வைத்தேன் ரசித்து பார்க்க கண்ணில்லையே ஓரழகு விளக்கிருந்தும் எண்ணை ஊற்ற கையில்லையே ஆண் : மணமாலை சூட்டிவிட்ட கைகளய்யா அந்த கைகளய்யா மல்லிகைப்பூ வாங்கி வரும் கைகளய்யா அந்த கைகளய்யா ஆண் : மணமாலை சூட்டிவிட்ட கைகளய்யா அந்த கைகளய்யா மல்லிகைப்பூ வாங்கி வரும் கைகளய்யா அந்த கைகளய்யா ஆண் : அவசரத்தில் உதவி செய்யும் கைகளய்யா அந்த கைகளய்யா அல்லா நீர் பறித்தது அந்த கைகளய்யா அந்த கைகளய்யா… ஆண் : சந்தனத்தால் மணக்க வைத்த தங்கச்சிலை அந்த தங்கச்சிலை தலைவனுக்கே வாழ்ந்து வந்த தங்கச்சியை எந்தன் தங்கச்சியை ஆண் : சந்தனத்தால் மணக்க வைத்த தங்கச்சிலை அந்த தங்கச்சிலை தலைவனுக்கே வாழ்ந்து வந்த தங்கச்சியை எந்தன் தங்கச்சியை ஆண் : இந்த நிலை செய்ததென்ன நாயகனே அல்லா நாயகனே இன்னுமென்ன விளையாட்டோ நானறியேன் அல்லா நானறியேன்…… ஆண் : ஓவியத்தை வரைந்து வைத்தேன் ரசித்து பார்க்க கண்ணில்லையே ஓரழகு விளக்கிருந்தும் எண்ணை ஊற்ற கையில்லையே