← Back

Konjam Neram Song Lyrics

Singer : Sijin Thomas Music by : Sijin Thomas Male : Hooo ooo oo hoo oo Hoo oo ooo hoo ooo oo Ooru suththi velai senji Vandha neram andhi neram Aachedi… Ooru suththi velai senji Vandha neram andhi neram Aaa…aachedi… Male : Unnai paarthu pesi Poga thaan vandhen… Male : Konjam neram Konjam neram Konjam neram Irundha thaan…enna Male : Hooo ooo oo hoo oo Hoo oo ooo hoo ooo oo Male : Nooru kodi vaanavilgal Ondru serndha vannam kalavai Neeyadi Un vizhigal… pesum vaarthai En kanavukkul ninaivugala…aa Male : Enna seiya theriyaamal Niraigirathae Natchathirangala indha vaa..aa..nam Male : Konjam neram Konjam neram Konjam neram Irundha thaan…enna Male : Hooo ooo oo hoo oo Hoo oo ooo hoo ooo oo
பாடகர் : சிஜின் தாமஸ் இசையமைப்பாளர் : சிஜின் தாமஸ் ஆண் : ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ ஊரு சுத்தி வேலை செஞ்சி வந்த நேரம் அந்தி நேரம் ஆ…..ஆச்செடி….. ஊரு சுத்தி வேலை செஞ்சி வந்த நேரம் அந்தி நேரம் ஆ…….ஆச்செடி….. ஆண் : உன்னை பார்த்து பேசி போகத்தான் வந்தேன்……. ஆண் : கொஞ்சம் நேரம் கொஞ்சம் நேரம் கொஞ்சம் நேரம் இருந்தாதான் ……என்ன ஆண் : ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ ஆண் : நூறு கோடி வானவில்கள் ஒன்று சேர்ந்த வண்ணம் கலவை நீயடி உன் விழிகள் …..பேசும் வார்த்தை என் கனவுக்குள் நினைவுகளா……ஆ….. ஆண் : என்ன செய்ய தெரியாமல் நிறைகிறதே நட்சத்திரங்களா இந்த வா……..னம் ஆண் : கொஞ்சம் நேரம் கொஞ்சம் நேரம் கொஞ்சம் நேரம் இருந்தாதான் ……என்ன ஆண் : ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ ஹூ ஊ ஊ…….