← Back

Ammaan Magan Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Female : Hmmm mmm mmm mm Lalalalalalalalalaaa….(3) Ohooo hooo hooo oo oo Female : Ammaan magan engae avan Ennodu serndhaada Ammaan magan engae avan Ennodu serndhaada Female : Penn maanin ponmaeni vilaiyaada Ahaahaa Kannangal sugamaaga kavi paada Sevaai idhazh sillendroru Pollaadha uravaada Mella vaa… alla vaa… kondu vaa vaa raaja Female : Ammaan magan engae avan Ennodu serndhaada Penn maanin ponmaeni vilaiyaada Ahaahaa Kannangal sugamaaga kavi paada Sevaai idhazh sillendroru Pollaadha uravaada Mella vaa… alla vaa… kondu vaa vaa raaja Female : Aadidum poovoo Munnum pinnum munnooru Thaedudhu unnai Kanni ennum thaenaaru Female : Kaadhalin vaegam Kannai vittu pogaadhu Maariya ullam Ennai vittu maaraadhu…aaa…aaa….aaa.. Manjamae thiththikka Mannavaa vaa en angam thulla Mella vaa… alla vaa… kondu vaa vaa raaja Female : Ammaan magan engae avan Ennodu serndhaada Female : Maeniyin melae Macham ondru undaaga Mellidai meedhu Minnal unnai kandaada Female : Aasaiyinilae alli vannam pandhaada Aayiram undu andhipattu kondaada…aa….aa… Athanai inbamum inguthaan Vaa naam sorgam sella Mella vaa… alla vaa… kondu vaa vaa raaja Female : Ammaan magan engae avan Ennodu serndhaada Penn maanin ponmaeni vilaiyaada Ahaahaa Kannangal sugamaaga kavi paada Sevaai idhazh sillendroru Pollaadha uravaada Mella vaa… alla vaa… kondu vaa vaa raaja
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் லலலலலலலலலா…..(3) ஓஹோ ஹோ ஹோ ஓ ஓ பெண் : அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட பெண் : பெண் மானின் பொன்மேனி விளையாட ஆஹாஹா கன்னங்கள் சுகமாக கவி பாட செவ்வாய் இதழ் சில்லென்றொரு பொல்லாத உறவாட மெல்ல வா……அள்ள வா……கொண்டு வா வா ராஜா பெண் : அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட பெண் மானின் பொன்மேனி விளையாட ஆஹாஹா கன்னங்கள் சுகமாக கவி பாட செவ்வாய் இதழ் சில்லென்றொரு பொல்லாத உறவாட மெல்ல வா……அள்ள வா……கொண்டு வா வா ராஜா பெண் : ஆடிடும் பூவோ முன்னும் பின்னும் முந்நூறு தேடுது உன்னை கன்னி என்னும் தேனாறு பெண் : காதலின் வேகம் கண்ணை விட்டு போகாது மாறிய உள்ளம் என்னை விட்டு மாறாது…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….. மஞ்சமே தித்திக்க மன்னவா வா என் அங்கம் துள்ள மெல்ல வா…..அள்ள வா…….கொண்டு வா வா ராஜா பெண் : அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட பெண் : மேனியின் மேலே மச்சம் ஒன்று உண்டாக மெல்லிடை மீது மின்னல் உன்னை கண்டாட பெண் : ஆசையினாலே அல்லி வண்ணம் பந்தாட ஆயிரம் உண்டு அந்திப்பட்டு கொண்டாட….ஆஅ…..ஆ….. அத்தனை இன்பமும் இங்குதான் வா நாம் சொர்க்கம் செல்ல மெல்ல வா …..அள்ள வா ……..கொண்டு வா வா ராஜா பெண் : அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட பெண் மானின் பொன்மேனி விளையாட ஆஹாஹா கன்னங்கள் சுகமாக கவி பாட செவ்வாய் இதழ் சில்லென்றொரு பொல்லாத உறவாட மெல்ல வா……அள்ள வா……கொண்டு வா வா ராஜா