← Back

Kanne Song Lyrics

Singers : Premgi Amaren and Hemambika Music by : Premgi Amaren Male : Kannae….kannae… Kannae unnaal Naan adaiyum kavalai konjamaa En kavalai konjamaa Athai kandu summaa Irukka unathu kallu nenjamaa Kandu summaa irukka Unathu kallu nenjamaa Female : Yei Male : Aahaa yei Male : Yei …yei yei yei yei Dialogue : …………….. Male : Thangamae … Thangamae…ae…. Thangamae un dhaiyavai Naan peruveno Endru naan peruveno En angam kulira Vaari anaithu agam magizhveno En angam kulira Vaari anaithu agam magizhveno Female : Inthaa… Male : Haa thaa Imthaa aiyoo imthaa Ama imthaa haiyoo imthaa ………………………….imthaa Dialogue : ……………………… Male : Thaenae…thaenae..ae….. Thaenae unnai thaedi thaedi Naan azhainthenae Indru naan azhainthenae Nee theriyum vazhiyil ethiril irunthum Thoda bayanthenae Nee theriyum vazhiyil ethiril irunthum Thoda bayanthenae Female : Mogaraiya paaru Male : Aiyiyoo mogaraiya paara Haa haa mogaraiya paaru Hoo hoo mogaraiya paaru Mogaraiya paaru haa mogara…haiyo Dialogue : ……………………… Male : Kannae unnaal Naan adaiyum kavalai konjamaa En kavalai konjamaa Athai kandu summaa Irukka unathu kallu nenjamaa Kandu summaa irukka Unathu kallu nenjamaa
பாடகர்கள் : ஹேமாம்பிகா மற்றும் பிரேம்ஜி அமரன் இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : கண்ணே…..கண்ணே…. கண்ணே உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா என் கவலை கொஞ்சமா அதை கண்டு சும்மா இருக்க உனது கல்லு நெஞ்சமா கண்டு சும்மா இருக்க உனது கல்லு நெஞ்சமா பெண் : ஏய் ஆண் : அஹா அய்யயோ ஏய் ஏய் அஹா ஏய் அஹா ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஆண் : தங்கமே தங்கமே…. தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ என்று நான் பெறுவேனோ என் அங்கம் குளிர வாரி அனைத்து அகம் மகிழ்வேனோ என் அங்கம் குளிர வாரி அனைத்து அகம் மகிழ்வேனோ ஆண் : ஆ….த ஆ…ம்ம்தா…ஆ…ம்ம்தா….. ஐயோ ம்ம்தா அம்மா ம்ம்தா ஐயோ ம்ம்தா……… ஆண் : தேனே தேனே…… தேனே உன்னை தேடி தேடி நான் அழைத்தேனே இன்று நான் அழைத்தேனே நீ தெரியும் வழியில் எதிரில் இருந்தும் தொட பயந்தானே நீ தெரியும் வழியில் எதிரில் இருந்தும் தொட பயந்தானே பெண் : மொகரைய பாரு ஆண் : அய்யயோ மொகரைய பாரா அஆ மொகரைய பாரு ஓஓஓ மொகரைய பாரு மொகரைய பாரு மொகரைய மொகற………. ஆண் : கண்ணே உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா என் கவலை கொஞ்சமா அதை கண்டு சும்மா இருக்க உனது கல்லு நெஞ்சமா கண்டு சும்மா இருக்க உனது கல்லு நெஞ்சமா