← Back

Kanne Kanne Song Lyrics – Visithiran

Singer : Roshan Sebastian Music by : G. V. Prakash Kumar Lyrics by : Yugabharathi Male : Kannae kannae Unnai kandadhor varammae Nenjil veithaein Konja ennuven naall ellaamae Male : Sudarae sudarin thodarae Sugamae sondham kai neettutha amma Pagalae pagalin ezhizhae Velicham ullae pookadhu amma Male : Amudha kadalil naanae vila Idhayam kulungudhae Mazhaiyum veyilum serndhae vara Uyirum thazhumbudhae Male : Sudarae sudarin thodarae Sugamae sondham kai neettutha amma Pagalae pagalin ezhizhae Velicham ullae pookadhu amma Male : Paal nilavae neram paarthu Keezh vaarumo saadham ootta Ezh isaiyum kaigal korthu Paadidumo thoozhi aatta Male : Kadavul kodutha puthiyallae Kuzhaindai vadivil kidaithadho Manadhil virindha magzhizham poo Edhiril sirithadho Male : Sudarae sudarin thodarae Sugamae sondham kai neettutha amma Pagalae pagalin ezhizhae Velicham ullae pookadhu amma Male : Thaen mazhaipol pesum pechai Naal muzhudhum kettaal podhum Poo vizhigal kaatum katchi Neer madhagai modhum kolam Male : Aruvi vazhiyum azhagumae Unadhu siripil sidharudhae Sinungum unnadhu kurallilae Ulagam vidiyudhae Male : Kannae kannae Unnai kandadhor varammae Nenjil veithaein Konja ennuven naalellaamae Male : Sudarae sudarin thodarae Sugamae sondham kai neettutha amma Pagalae pagalin ezhizhae Velicham ullae pookadhu amma
பாடகர் : ரோஷன் செபஸ்டியன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : கண்ணே கண்ணே உன்னை கண்டதோர் வரமே நெஞ்சில் வைத்தே கொஞ்ச எண்ணுவேன் நாளெல்லாமே ஆண் : சுடரி சுடரின் தொடரி சுகமே சொந்தம் கை நீட்டுதம்மா பகலே பகலின் எழிலே வெளிச்சம் உள்ளே பூக்குதம்மா ஆண் : அமுத கடலில் நானே விழ இதயம் குலுங்குதே மழையும் வெயிலும் சேர்ந்தே வர உயிரும் தழும்புதே ஆண் : சுடரி சுடரின் தொடரி சுகமே சொந்தம் கை நீட்டுதம்மா பகலே பகலின் எழிலே வெளிச்சம் உள்ளே பூக்குதம்மா ஆண் : பால் நிலவே நேரம் பார்த்து கீழ் வருமோ சாதம் ஊட்ட ஏழ் இசையும் கைகள் கோர்த்து பாடிடுமோ தூளி ஆட்ட ஆண் : கடவுள் கொடுத்த புதையலே குழந்தை வடிவில் கிடைத்ததோ மனதில் விரிந்த மகிழம் பூ எதிரில் சிரித்ததோ ஆண் : சுடரி சுடரின் தொடரி சுகமே சொந்தம் கை நீட்டுதம்மா பகலே பகலின் எழிலே வெளிச்சம் உள்ளே பூக்குதம்மா ஆண் : தேன் மழை போல் பேசும் பேச்சை நாள் முழுதும் கேட்டால் போதும் பூ விழிகள் காட்டும் காட்சி நீர் மதகை மோதும் கோலம் ஆண் : அருவி வழியும் அழகு மேல் உனது சிரிப்பில் சிதறுதே சிணுங்கும் உனது குரலிலே உலகம் விடியுதே ஆண் : கண்ணே கண்ணே உன்னை கண்டதோர் வரமே நெஞ்சில் வைத்தே கொஞ்ச எண்ணுவேன் நாளெல்லாமே ஆண் : சுடரி சுடரின் தொடரி சுகமே சொந்தம் கை நீட்டுதம்மா பகலே பகலின் எழிலே வெளிச்சம் உள்ளே பூக்குதம்மா