← Back

Poo Virinchachu Song Lyrics

Singers : Unni Krishnan and Anuradha Sriraam Music by : Deva Female : Poo virinjaachchu… Thaen vizhundhaachu… Varuga varuga anbae… Vaazhvaal rusi kanden Male : Nee enakkullae… Naan unakkullae Pirivadhedhu..pennae… Uyirai parimaaru… Male : Ilaiyil pasumai pol Nee inaindhaai En nenjil thannaalae… Neeyum naanum nadappom Nilavin melae… Female : Poo virinjaachchu… Thaen vizhundhaachu… Varuga varuga anbae… Vaazhvaal rusi kanden Chorus : ………………………… Male : Poo pooththirukkum Mullai kodigaal Poo pooththu vaiththu Kaaththu irungal Thirumana maalaikku Thaedhi solli Pariththu kolvom Female : Thean sumandhirukkum Thennai marangaal Thean serththu vaiththu Kaaththu irungal Thirumana iravukku thevaippadum Eduththu kolvom Male : Megangaal… Sindhaamal nindraadungal… Female : Neeraada… Panneeraith thaan thoovungal Male : Muththam sindha vaa… Kannodu kannodu… Female : Muththu kulithaai… Nenjodu…nenjodu… Male : Moththaththil unnai kodu… Female : Poo virinjaachchu… Thaen vizhundhaachu… Varuga varuga anbae… Vaazhvaal rusi kanden Chorus : …………………………… Female : Naan mounangalil Kavi padiththen Nee seigaigalil mozhi peyarththaai Naanaththin saayaththai Muththamittu muththamittu Nee karaiththaai Male : En kanavugalin uruvangalai Nee kaatril vandhu padam pidiththaai Valaigalin oligalil vaaliba thookkaththai Kalaiththu vittaai Female : Unn maarbil Suttaalum kutraalamae… Male : Unn perai Sonnaalum sangeedhamae… Female : Muththam koduppen Sollaadhae…sollaadhae… Male : Solli cholliyae Kollaadhae…kollaadhae… Female : Unn kaigal idam maarudhae… Female : Poo virinjaachchu… Thaen vizhundhaachu… Varuga varuga anbae… Vaazhvaal rusi kanden Male : Nee enakkullae… Naan unakkullae Pirivadhedhu..pennae… Uyirai parimaaru… Male : Ilaiyil pasumai pol Nee inaindhaai En nenjil thannaalae… Neeyum naanum nadappom Nilavin melae…
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : தேவா பெண் : பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு வருக வருக அன்பே வாழ்வால் ருசி கண்டேன் ஆண் : நீ எனக்குள்ளே நான் உனக்குள்ளே பிரிவதேது பெண்ணே உயிரை பரிமாறு ஆண் : இலையில் பசுமை போல் நீ இணைந்தாய் என் நெஞ்சில் தன்னாலே நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே பெண் : பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு வருக வருக அன்பே வாழ்வால் ருசி கண்டேன் குழு : ………………………………….. ஆண் : பூ பூத்திருக்கும் முல்லை கொடிகாள் பூ பூத்து வைத்து காத்து இருங்கள் திருமண மாலைக்கு தேதி சொல்லி பறித்துக்கொள்வோம் பெண் : தேன் சுமந்திருக்கும் தென்னை மரங்காள் தேன் சேர்த்து வைத்து காத்து இருங்கள் திருமண இரவுக்கு தேவைப்படும் எடுத்துக்கொள்வோம் ஆண் : மேகங்காள் சிந்தாமல் நின்றாடுங்கள் பெண் : நீராட பன்னீரை தான் தூவுங்கள் ஆண் : முத்தம் சிந்தவா கண்ணோடு கண்ணோடு பெண் : முத்து குளித்தாய் நெஞ்சோடு நெஞ்சோடு ஆண் : மொத்தத்தில் உன்னை கொடு பெண் : பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு வருக வருக அன்பே வாழ்வால் ருசி கண்டேன் குழு : ………………………………………. பெண் : நான் மௌனங்களில் கவிப் படித்தேன் நீ செய்கைகளில் மொழி பெயர்த்தாய் நாணத்தின் சாயத்தை முத்தமிட்டு முத்தமிட்டு நீ கரைத்தாய் ஆண் : என் கனவுகளின் உருவங்களை நீ காற்றில் வந்து படம் பிடித்தாய் வலைகளின் ஒலிகளில் வாலிப தூக்கத்தை கலைத்துவிட்டாய் பெண் : உன் மார்பு சுட்டாலும் குற்றாலமே ஆண் : உன் பேரை சொன்னாலும் சங்கீதமே பெண் : முத்தம் கொடுப்பேன் சொல்லாதே சொல்லாதே ஆண் : சொல்லி சொல்லியே கொல்லாதே கொல்லாதே பெண் : உன் கைகள் இடம் மாறுதே பெண் : பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு வருக வருக அன்பே வாழ்வால் ருசி கண்டேன் ஆண் : நீ எனக்குள்ளே நான் உனக்குள்ளே பிரிவதேது பெண்ணே உயிரை பரிமாறு ஆண் : இலையில் பசுமை போல் நீ இணைந்தாய் என் நெஞ்சில் தன்னாலே நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே