← Back

Thaattiyare Thaattiyare Song Lyrics

Singer : Gold Devaraj Music by : Ghibran Lyrics by : Mohan Rajan Male : Thaattiyarae thaattiyarae thaattiyarae Thaattiyarae thaattiyarae thaattiyarae Sandiyarae sandiyarae sandiyarae Sandiyarae sandiyarae sandiyarae Male : Ivan kalaththu mettil kaaththa pola thirinchaa paiyan Ivan puzhuthi kaattil puththar pola valarntha paiyan Ooru muzhukka thona thonakkum ivan alapparaiyae Aanaa ivan thimira moodi vaikka yaedhu papparayae Male : Thaattiyarae thaattiyarae thaattiyarae Sandiyarae sandiyarae sandiyarae Male : Nerinju mullu odamba poora mullirukkum Ivan nenjaankoottil eppothum thembirukkum Ivana pola oorukkulla yaarum illaiyae Ivan kooda varum nizhalu koodu kozhai illaiyae Male : Thaattiyarae thaattiyarae thaattiyarae Thaattiyarae thaattiyarae thaattiyarae Sandiyarae sandiyarae sandiyarae Sandiyarae sandiyarae sandiyarae Male : Kanneer vittu paasam solli pazhakkam illaiyae Ivan paasaththula paarai kooda karaiyum pulla Ivana vambu kadhai ooru vaayil onjathu illaiyae Ivan ragalaiyathaan enni solla number-um paththalayae Male : Thaattiyarae thaattiyarae thaattiyarae Sandiyarae sandiyarae sandiyarae
பாடகர் : கோல்டு தேவராஜ் இசையமைப்பாளர் : ஜிப்ரான் பாடலாசிரியர் : மோகன் ராஜன் ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே… தாட்டியரே தாட்டியரே தாட்டியரே… சண்டியரே சண்டியரே சண்டியரே… சண்டியரே சண்டியரே சண்டியரே… ஆண் : இவன் களத்து மேட்டில் காத்த போல திரிஞ்ச பையன் இவன் புழுதி காட்டில் புத்தர் போல வளர்ந்த பையன் ஊரு முழுக்க தொனதொனக்கும் இவன் அலப்பரையே ஆனா இவன் திமிர மூடி வைக்க ஏது பப்பரயே ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே… சண்டியரே சண்டியரே சண்டியரே… ஆண் : நெரிஞ்சு முள்ளு ஒடம்ப பூரா முள்ளிருக்கும் இவன் நெஞ்சாங்கூட்டில் எப்போதும் தெம்பிருக்கும் இவன போல ஊருக்குள்ள யாரும் இல்லையே இவன் கூட வரும் நிழலு கூடு கோழை இல்லையே ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே… தாட்டியரே தாட்டியரே தாட்டியரே… சண்டியரே சண்டியரே சண்டியரே… சண்டியரே சண்டியரே சண்டியரே… ஆண் : கண்ணீர் விட்டு பாசம் செல்லி பழக்கம் இல்லையே இவன் பாசத்துல பாறை கூட கரையும் புள்ள இவன் வம்பு கதை ஊரு வாயில் ஓஞ்சது இல்லையே இவன் ரகலையதான் எண்ணி சொல்ல நம்பரும் பத்தலயே…. ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே… சண்டியரே சண்டியரே சண்டியரே…