← Back

Pura Rendu Vaanil Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Shankar Gaensh Lyrics by : Vairamuthu Chorus : ……………… Male : Pura rendu vaanil sendru Megam engum meyumae Nilaakkoodu thannil thoongumae Female : Vaanamengum vairapookkal Vennilaavai moikkum eekkal Male : Vaanamengum vairapookkal Vennilaavai moikkum eekkal Female : Raaja raagam paadumpothu Male : Bhoomi nindru ketkkume Male : Pura rendu vaanil sendru Megam engum meyumae Nilaakkoodu thannil thoongumae Chorus : ……………… Male : Oo…pani mazhaithuli vizhum sudum en meedhu Anbe un nuni viralgalil Ivan uyir ippothu Female : Ohho….nadhiyinil oru nuraiyena vanthaenae Neeyo nurai odhungida karaiyena nindraayae Male : Kallodum odaiyil thallaadum odamae Kallodum odaiyil thallaadum odamae Female : Thaaga pookkalukku thanneeril vaasam Male : Paavai vervaigalil panneerin vaasam Female : Anaiththaal Male : Eriyum Female : Idhu kaaman dheepam Both : Anaiththaal eriyum idhu kaaman dheepam Male : Pura rendu vaanil sendru Megam engum meyumae Nilaakkoodu thannil thoongumae Male and Chorus : ………………. Female : Oo….avan varum varai uranguthu en oonjal Yaeno sudu malargalai sumanthathu en koondhal Male : Oo…ho…madhu alaigalil nanainthaval en devi Nagam enum nagai aninthaval en rani Female : Nanangal kangalil naanungal kaigalil Nanangal kangalil naanungal kaigalil Male : Naanum neeyum oru santhosa jaadhi Female : Naalai vizhunthu vidum ponnaana veli Male : Anaiththaal Female : Eriyum Male : Idhu kadhal jodhi Both : Anaiththaal eriyum idhu kadhal jodhi Both : Pura rendu vaanil sendru Megam engum meyumae Nilaakkoodu thannil thoongumae….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வைரமுத்து குழு : ……………………………. ஆண் : புறா ரெண்டு வானில் சென்று மேகம் எங்கும் மேயுமே நிலாக்கூடு தன்னில் தூங்குமே… பெண் : வானமெங்கும் வைரப்பூக்கள் வெண்ணிலாவை மொய்க்கும் ஈக்கள் ஆண் : வானமெங்கும் வைரப்பூக்கள் வெண்ணிலாவை மொய்க்கும் ஈக்கள் பெண் : ராஜ ராகம் பாடும்போது…. ஆண் : பூமி நின்று கேட்குமே….. ஆண் : புறா ரெண்டு வானில் சென்று மேகம் எங்கும் மேயுமே நிலாக்கூடு தன்னில் தூங்குமே… குழு : ……………………. ஆண் : ஓ…..பனி மழைத்துளி விழும் சுடும் என் மீது அன்பே உன் நுனி விரல்களில் இவன் உயிர் இப்போது….. பெண் : ஓஹோ……நதியினில் ஒரு நுரையென வந்தேனே நீயோ நுரை ஒதுங்கிட கரையென நின்றாயே ஆண் : கள்ளோடும் ஓடையில் தள்ளாடும் ஓடமே கள்ளோடும் ஓடையில் தள்ளாடும் ஓடமே பெண் : தாகப் பூக்களுக்கு தண்ணீரில் வாசம் ஆண் : பாவை வேர்வைகளில் பன்னீரின் வாசம் பெண் : அணைத்தால் ஆண் : எரியும் பெண் : இது காமன் தீபம் இருவர் : அணைத்தால் எரியும் இது காமன் தீபம் ஆண் : புறா ரெண்டு வானில் சென்று மேகம் எங்கும் மேயுமே பெண் : நிலாக்கூடு தன்னில் தூங்குமே… ஆண் மற்றும் குழு : ……………….. பெண் : ஓ……அவன் வரும் வரை உறங்குது என் ஊஞ்சல் ஏனோ சுடு மலர்களை சுமந்தது என் கூந்தல் ஆண் : ஓ….ஹோ…..மது அலைகளில் நனைந்தவள் என் தேவி நகம் எனும் நகை அணிந்தவள் என் ராணி பெண் : நாணங்கள் கண்களில் நானுங்கள் கைகளில் நாணங்கள் கண்களில் நானுங்கள் கைகளில் ஆண் : நானும் நீயும் ஒரு சந்தோஷ ஜாதி பெண் : நாளை விழுந்து விடும் பொன்னான வேலி ஆண் : அணைத்தால் பெண் : எரியும் ஆண் : இது காதல் ஜோதி இருவர் : அணைத்தால் எரியும் இது காதல் ஜோதி இருவர் : புறா ரெண்டு வானில் சென்று மேகம் எங்கும் மேயுமே நிலாக்கூடு தன்னில் தூங்குமே…