← Back

Sengodi Ooruku Song Lyrics

Singers : Suganthi and Hemambika Music Director : Deepan Chakravarthy Lyricist : Nagaraj Karuppaiah Females : Sengodi ooruku Seathiya sollunga Chithakkoru athaikku Seekiram sollunga Aranthangi santhaikku Aal poga sollungadi Namma puthukottai maavatam Poorave sollungadi Females : Thamarai poo onnu Poothiruchu Thanga mugam kondu Paathiruchu Santhanam poosunga Manjala poosunga Mangala selvikku Maalaiya podunga di Females : Thangatti mamam Seer kondu vaaran Vaettu satham kelappu Ada vaettu satham kelappu Avan kondaara kedaiya Thingira varaikkum nakka Konjam adakku Females : Thai maman seethaname Thangathuku podanume Thai maaman maalai potta Thalaimurai vaalthidume Females : Thamarai poo onnu Poothiruchu Thanga mugam kondu Paathiruchu Santhanam poosunga Manjala poosunga Mangala selvikku Maalaiya podunga di
பாடகர்கள் : சுகந்தி மற்றும் ஹேமாம்பிகா இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவத்தி பாடல் ஆசிரியர் : நாகராஜ் கருப்பையா பெண் : செங்க்கோடி ஊருக்கு சேதிய சொல்லுங்கச் சித்தாக்கொரு அத்தைக்கு சீக்கிரம் சொல்லுங்க பெண் : அறந்தாங்கி சந்தைக்கு ஆள் போக சொல்லுஙகடி நம்ம புதுக்கோட்டை மாவட்டம் பூராவே சொல்லுங்கடி பெண் : தாமரை பூ ஒண்ணு பூத்திருச்சி தங்க முகம் கொண்டு பாத்திருச்சு சந்தானம் பூசுங்க மஞ்சள பூசுங்க மங்கள செல்விக்கு மாலையை போடுங்க டீ பெண் : தங்கட்டி மாமன் சீர் கொண்டு வாரன் வேட்டு சத்தம் கெளப் அட வேட்டு சத்தம் கெளப்பு அவன் கொண்டாரா கெடாய திங்கிற வரைக்கும் நாக்கை கொஞ்சம் அடக்கு பெண் : தாய் மாமன் சீதனமே தங்கத்துக்கு போடனுமே தாய் மாமன் மாலை போட்டா தலைமுறை வாழ்த்திடுமே பெண் : தாமரை பூ ஒண்ணு பூத்திருச்சி தங்க முகம் கொண்டு பாத்திருச்சு சந்தானம் பூசுங்க மஞ்சள பூசுங்க மங்கள செல்விக்கு மாலையை போடுங்க டீ