← Back

Kadhal Malar Kootam Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : ………………….. Male : Kadhal malar koottam ondru Veedhi vazhi pogum endru Yaaro sonnaar yaaro sonnaar Male : Kadhal malar koottam ondru Veedhi vazhi pogum endru Yaaro sonnaar yaaro sonnaar Male : Paatham mudhal koondhal varai Paal vadiyum kiligal ena Paatham mudhal koondhal varai Paal vadiyum kiligal ena Yaaro sonnaar yaaro sonnaar Male : Kadhal malar koottam ondru Veedhi vazhi pogum endru Yaaro sonnaar yaaro sonnaar Male : Vakkeel aaththu vasanthaa Un manathai enthan vasanthaa Vakkeel aaththu vasanthaa Un manathai enthan vasanthaa Vatta kangal suzhandraadida Vaaraai enthan virunthaa Male : Aadai konjam asainthaa….malaa Aadai konjam asainthaa Un aasai konjam kalanthaa Naan anaippaen kai koduppaen Un vizhiyaalae varanthaa Male : Kadhal malar koottam ondru Veedhi vazhi pogum endru Yaaro sonnaar yaaro sonnaar Male : Japan retturn jayanthi Un maeni vannam sevanthi Japan retturn jayanthi Un maeni vannam sevanthi Mella pesum idhazh poovilae Thaenai konjam arunthi Male : Koondhal thannai thiruththi….meena Koondhal thannai thiruththi Un konjum kannai nagarththi Naan azhaippaen en manaththil Oru manamaedai amarththi Male : Kadhal malar koottam ondru Veedhi vazhi pogum endru Yaaro sonnaar yaaro sonnaar Male : Sokkathangam odambu Nee sollum vaarththai karumbu Muththu thaerum pazha thottamum Munnaal undu thirumbu Male : Velli thattil arumbu Nee alli konjam vazhangu Naan valaippaen kai pidippaen En madi meedhu mayangu Male : Kadhal malar koottam ondru Veedhi vazhi pogum endru Yaaro sonnaar yaaro sonnaar Male : ………………………..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : …………………….. ஆண் : காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று யாரோ சொன்னார் யாரோ சொன்னார் ஆண் : காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று யாரோ சொன்னார் யாரோ சொன்னார் ஆண் : பாதம் முதல் கூந்தல் வரை பால் வடியும் கிளிகள் என பாதம் முதல் கூந்தல் வரை பால் வடியும் கிளிகள் என யாரோ சொன்னார் யாரோ சொன்னார் ஆண் : காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று யாரோ சொன்னார் யாரோ சொன்னார் ஆண் : வக்கீல் ஆத்து வசந்தா உன் மனதை எந்தன் வசந்தா வக்கீல் ஆத்து வசந்தா உன் மனதை எந்தன் வசந்தா வட்ட கண்கள் சுழன்றாடிட வாராய் எந்தன் விருந்தா ஆண் : ஆடை கொஞ்சம் அசைந்தா…….மாலா ஆடை கொஞ்சம் அசைந்தா உன் ஆசை கொஞ்சம் கலந்தா நான் அணைப்பேன் கை கொடுப்பேன் உன் விழியாலே வரந்தா ஆண் : காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று யாரோ சொன்னார் யாரோ சொன்னார் ஆண் : ஜப்பான் ரிடர்ன் ஜயந்தி உன் மேனி வண்ணம் செவந்தி ஜப்பான் ரிடர்ன் ஜயந்தி உன் மேனி வண்ணம் செவந்தி மெல்லப்பேசும் இதழ் பூவிலே தேனை கொஞ்சம் அருந்தி ஆண் : கூந்தல் தன்னை திருத்தி ……….மீனா கூந்தல் தன்னை திருத்தி உன் கொஞ்சும் கண்ணை நகர்த்தி நான் அழைப்பேன் என் மனத்தில் ஒரு மணமேடை அமர்த்தி ஆண் : காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று யாரோ சொன்னார் யாரோ சொன்னார் ஆண் : சொக்கத்தங்கம் ஒடம்பு நீ சொல்லும் வார்த்தை கரும்பு முத்துத் தேரும் பழத் தோட்டமும் முன்னால் உண்டு திரும்பு ஆண் : வெள்ளி தட்டில் அரும்பு நீ அள்ளி கொஞ்சம் வழங்கு நான் வளைப்பேன் கை பிடிப்பேன் என் மடி மீது மயங்கு ஆண் : காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று யாரோ சொன்னார் யாரோ சொன்னார் ஆண் : ……………………………