← Back

Ethile Illai Song Lyrics

Singer : Krishnamoorthy Music by : Ilayaraja and Shankar Ganesh Lyrics by : K. M. Krishnan Male : Edhilae illai kanakku Edhilae illai kanakku Nee enni paarappa unakkul Pudhupudhu kanakku theriyum Un puththiyai theettu puriyum Un puththiyai theettu puriyum Male : Edhilae illai kanakku Nee enni paarappa unakkul Male : Thaayin vayittril kuzhnthai valarnthu Veliyae varuvathu kanakku Thanga nila muga pennai kandu Kadhal seivathum kanakku Male : Yaechi pizhaikkum koottathai nallavan Edhirpathu thunivin kanakku Imayam malai mudhal kumari kadal varai India varaipada kanakku Male : Edhilae illai kanakku Edhilae illai kanakku Nee enni paarappa unakkul Thavaru seipavan oruvan vaazhvil Thodarum vazhakku kanakku Vazhakkin mudivil thandanaiyaaga Vazhangum kanakko theerppu Male : Theeruppu enbathu ulgaththil manithan Needhiyai kaakkum kanakku Kanakku pottu vaazhum manithanin Vaazhvae thirunaal kanakku Male : Edhilae illai kanakku Edhilae illai kanakku Nee enni paarappa unakkul Pudhupudhu kanakku theriyum Un puththiyai theettu puriyum Un puththiyai theettu puriyum Ooo……ooh…..oo….ooh…..
பாடகர் : கிருஷ்ணமூர்த்தி இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கே. எம். கிருஷ்ணன் ஆண் : எதிலே இல்லை கணக்கு எதிலே இல்லை கணக்கு நீ எண்ணி பாரப்பா உனக்குள் புதுப்புது கணக்கு தெரியும் உன் புத்தியை தீட்டு புரியும்…. உன் புத்தியை தீட்டு புரியும்…. ஆண் : எதிலே இல்லை கணக்கு நீ எண்ணி பாரப்பா உனக்குள் ஆண் : தாயின் வயிற்றில் குழந்தை வளர்ந்து வெளியே வருவது கணக்கு தங்க நிலா முக பெண்ணைக் கண்டு காதல் செய்வதும் கணக்கு ஆண் : ஏச்சி பிழைக்கும் கூட்டத்தை நல்லவன் எதிர்ப்பது துணிவின் கணக்கு இமயம் மலை முதல் குமரி கடல் வரை இந்திய வரைபட கணக்கு…. ஆண் : எதிலே இல்லை கணக்கு எதிலே இல்லை கணக்கு நீ எண்ணி பாரப்பா உனக்குள் தவறு செய்பவன் ஒருவன் வாழ்வில் தொடரும் வழக்கு கணக்கு வழக்கின் முடிவில் தண்டைனையாக வழங்கும் கணக்கோ தீர்ப்பு ஆண் : தீர்ப்பு என்பது உலகத்தில் மனிதன் நீதியைக் காக்கும் கணக்கு கணக்கு போட்டு வாழும் மனிதனின் வாழ்வே திருநாள் கணக்கு….. ஆண் : எதிலே இல்லை கணக்கு எதிலே இல்லை கணக்கு நீ எண்ணி பாரப்பா உனக்குள் புதுப்புது கணக்கு தெரியும் உன் புத்தியை தீட்டு புரியும்…. உன் புத்தியை தீட்டு புரியும்…. ஓஓ….ஒஹ்….ஓஓ….ஓஓஹ்….