← Back

Oruvanukku Oruthi Endru Song Lyrics

Singers : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Oruvanukku oruththi endrae Uravu kondom thirukkuralinilae Ulagamenum tamil koyililae Ulagamenum tamil koyililae Female : Nenjirunthaal ninaivirukkum Ninaivil oru malar irukkum Nenjirunthaal ninaivirukkum Ninaivil oru malar irukkum Oru malaril manathu vaiththu Uravukondaal nalla sugam kidaikkum Female : Gangaiyilae kulikkaiyilae Kaveriyil manathu vaiththaal Antha sugam idhu tharumo Intha sugam adhu tharumo Female : Oruvanukku oruththu endrae Uravu kondom thirukuralinilae Ulagamenum tamil koyililae Ulagamenum tamil koyililae Female : Sriraman janaki Thirumugaththai paarththirunthaan Indruvarai azhiyaamal Idhayangal meethe vaazhugindraal Female : Ramanukku orr manathu nallavarkku orr uravu Kaalamellaam vaanamathil Kaanpathellaam orr nilavu Female : Oruvanukku oruththi endrae Uravu kondom thirukkuralinilae Ulagamenum tamil koyililae Ulagamenum tamil koyililae
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஒருவனுக்கு ஒருத்தி என்றே உறவுக் கொண்டோம் திருக்குறளினிலே உலகமெனும் தமிழ் கோயிலிலே உலகமெனும் தமிழ் கோயிலிலே பெண் : நெஞ்சிருந்தால் நினைவிருக்கும் நினைவில் ஒரு மலர் இருக்கும் நெஞ்சிருந்தால் நினைவிருக்கும் நினைவில் ஒரு மலர் இருக்கும் ஒரு மலரில் மனது வைத்து உறவுக்கொண்டால் நல்ல சுகம் கிடைக்கும் பெண் : கங்கையிலே குளிக்கையிலே காவிரியில் மனது வைத்தால் அந்த சுகம் இது தருமோ இந்த சுகம் அது தருமோ பெண் : ஒருவனுக்கு ஒருத்தி என்றே உறவுக் கொண்டோம் திருக்குறளினிலே உலகமெனும் தமிழ் கோயிலிலே உலகமெனும் தமிழ் கோயிலிலே பெண் : ஸ்ரீராமன் ஜானகியின் திருமுகத்தை பார்த்திருந்தான் இன்றுவரை அழியாமல் இதயங்கள் மீதே வாழுகின்றாள் பெண் : ராமனுக்கு ஓர் மனது நல்லவர்க்கு ஓர் உறவு காலமெல்லாம் வானமதில் காண்பதெல்லாம் ஓர் நிலவு பெண் : ஒருவனுக்கு ஒருத்தி என்றே உறவுக் கொண்டோம் திருக்குறளினிலே உலகமெனும் தமிழ் கோயிலிலே உலகமெனும் தமிழ் கோயிலிலே