← Back

Thottu Thottu Mogam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Female : Haei you know me I am queen of queen Haei you know me I am queen of queen Now kottu kottu melam thattu thattu thaalam Kottu kottu melam thattu thattu thaalam Thottu thottu mogam thondrukindra kaalam Male : Haei you know me I am king of kings Haei you know me I am king of kings Now kottu kottu melam thattu thattu thaalam Thottu thottu mogam thondrukindra kaalam Chorus : …………………… Male : Ivaladhu idaiyadhu thuvaludhu thudikuthu Valaiyudhu neliyudhu yen Idhu oru vagai abinaiyomo Female : Ivaladhu isaiyidhu iniyadhu pudhiyadhu Ilukkudhu mayakkudhu yen Ilamaiyin arimugamoo Male : Vanna vanna poovae vatta vennilaavae Female : Enna enna innum enna enna inbam Female : Kottu kottu melam thattu thattu thaalam Thottu thottu mogam thondrukindra kaalam Chorus : ……………………. Female : Ulamadhu ulamadhu oru madhu perugudhu Irupdhu vayadhinil yen Iru paruvathin kurumbugalo Male : Vizhi vazhi pazhagiya mozhi vazhi ezhudhiya azhagiya kavidhaigal thaen Adhu idhaythin unarchigalo Female : Thathi thathi thaavum thathai endrum nanum Male : Thothi thothi thozhil konjam indha naalil Both : Kottu kottu melam thattu thattu thaalam Thottu thottu mogam thondrukindra kaalam Chorus : ……………
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஹேய் யூ நோ மீ ஐ ஆம் க்யூன் ஆப் க்யூன் ஹேய் யூ நோ மீ ஐ ஆம் க்யூன் ஆப் க்யூன் நௌ கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம் கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம் தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம் ஆண் : ஹேய் யூ நோ மீ ஐ ஆம் கிங் ஆப் கிங் ஹேய் யூ நோ மீ ஐ ஆம் கிங் ஆப் கிங் கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம் தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம் குழு : ……………………. ஆண் : இவளது இடையது துவளுது துடிக்கிது வளையுது நெளியுது ஏன் இது ஒரு வகை அபிநயமோ பெண் : இவளது இசையிது இனியது புதியது இழுக்குது மயக்குது ஏன் இளமையின் அறிமுகமோ ஆண் : வண்ண வண்ணப் பூவே வட்ட வெண்ணிலாவே பெண் : என்ன என்ன இன்னும் என்ன என்ன இன்பம் பெண் : கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம் தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம் குழு : .…………………………. பெண் : உளமது உருகுது ஒரு மது பெருகுது இருபது வயதினில் ஏன் இது பருவத்தின் குறும்புகளோ ஆண் : விழி வழி பழகிய மொழி வழி எழுதிய அழகிய கவிதைகள் தேன் அது இதயத்தின் உணர்ச்சிகளோ பெண் : தத்தி தத்தி தாவும் தத்தை என்றும் நானும் ஆண் : தொத்தி தொத்தி தோளில் கொஞ்சும் இந்த நாளில் இருவர் : கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம் தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம் குழு : …………………………