← Back

Dreamy Chellamma Song Lyrics

Singer : Saindhavi Music by : Sam C.S Female : {Ho hohoh ho Ho hohoh ho Ho hohoh ho Ho ho ho ho……} (2) Female : Hey dreamy little chellamma Un chinna kanna konjam thoranthukko Hey chubby kutty chellamma Nee rekka rendu katti paranthukko Female : Nethu kanda kanaa Unmai aana kanaa Vaanam pola kanaa Virinjida virinjida Female : Hey dreamy little chellamma Un chinna kanna konjam thoranthukko Hey chubby kutty chellamma Nee rekka rendu katti paranthukko Female : Unakkae unakka Ulagae thorakkuthu azhagae Athukkae athukka Siragae mulaikuthu azhagae Female : {Nethu kanda kanaa Unmai aana kanaa Vaanam pola kanaa Virinjida virinjida} (2) Female : Kanavodu nee pesu Un kanmoodi pesu Vaimoodi pesu Yaarenna sonnaalum kekkama pesu Female : Kanavodu nee aadu Un kai korthu aadu Naalellaam aadu Un boomi ninnaalum nikkathadi Female : Hey chellamma Hey chellamma Un dream-ah Un friend-ah maathu Female : Hey chellamma Hey chellamma Kaathoda Un path-ah maathu Female : {Nethu kanda kanaa Unmai aana kanaa Vaanam pola kanaa Virinjida virinjida} (2) Female : Hey dreamy little chellamma Un chinna kanna konjam thoranthukko Hey chubby kutty chellamma Nee rekka rendu katti paranthukko Female : {Naana naana nana Naana naana nana Naana naana nana} (2) Female : {Naana naana nana Naana naana nana Naana naana nana} (2)
பாடகி : சைந்தவி இசையமைப்பாளர் : சாம் சி.எஸ் பெண் : { ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ } (2) பெண் : ஹே ட்ரீமி லிட்டில் செல்லம்மா உன் சின்ன கண்ண கொஞ்சம் தொறந்துக்கோ ஹே சப்பி குட்டி செல்லம்மா நீ ரெக்க ரெண்டு கட்டி பறந்துக்கோ பெண் : நேத்து கண்ட கனா உண்மை ஆன கனா வானம் போல கனா விரிஞ்சிட விரிஞ்சிட பெண் : ஹே ட்ரீமி லிட்டில் செல்லம்மா உன் சின்ன கண்ண கொஞ்சம் தொறந்துக்கோ ஹே சப்பி குட்டி செல்லம்மா நீ ரெக்க ரெண்டு கட்டி பறந்துக்கோ பெண் : உனக்கே உனக்கா உலகே தொறக்குது அழகே அதுக்கே அதுக்கா சிறகே முளைக்குது அழகே பெண் : { நேத்து கண்ட கனா உண்மை ஆன கனா வானம் போல கனா விரிஞ்சிட விரிஞ்சிட } (2) பெண் : கனவோடு நீ பேசு உன் கண் மூடி பேசு வாய் மூடி பேசு யார் என்ன சொன்னாலும் கேக்காம பேசு பெண் : கனவோடு நீ ஆடு உன் கை கோர்த்து ஆடு நாள் எல்லாம் ஆடு உன் பூமி நின்னாலும் நிக்காதடி பெண் : ஹே செல்லம்மா ஹே செல்லம்மா உன் ட்ரீம்ம உன் பிரண்டா மாத்து பெண் : ஹே செல்லம்மா ஹே செல்லம்மா காத்தோட உன் பாட்ட மாத்து பெண் : { நேத்து கண்ட கனா உண்மை ஆன கனா வானம் போல கனா விரிஞ்சிட விரிஞ்சிட } (2) பெண் : ஹே ட்ரீமி லிட்டில் செல்லம்மா உன் சின்ன கண்ண கொஞ்சம் தொறந்துக்கோ ஹே சப்பி குட்டி செல்லம்மா நீ ரெக்க ரெண்டு கட்டி பறந்துக்கோ பெண் : { நான நான நனா நான நான நனா நான நான நனா } (2) பெண் : { நான நான நனா நான நான நனா நான நான நனா } (2)