← Back

Then Sindhum Neram Song Lyrics

Singers : K. S. Chithra and Chorus Music by : Manoj Gyan Chorus : Yaelaelo oo….oo….yaelaelo oo….oo…. Female : Thaen sinthum neram Senthora kolam Sevaanam thaalaattuthae Thaen sinthum neram Senthora kolam Sevaanam thaalaattuthae Female : Ilam kannaalae raagam paadum Nadhi alai polae thaalam podum hoi Female : Ilaiya nenjam iniya nenjam Paranthu selluthae Kavithai konjam vizhigal ingae Kathaigal solluthae Female : Thaen sinthum neram Senthora kolam Sevaanam thaalaattuthae Thaen sinthum neram Senthora kolam Sevaanam thaalaattuthae Chorus : ………………… Female : Kadalodu alaiyaaduthae Aa….karaiyaeri vilaiyaaduthae Poongaattru thunaiyaanathae Oo…pudhu aasai arangaeruthae Female : Panneeril rojaakkal neeraaduthae Padhinaaru vayathindru sathiraaduthae Vasanthangalo ingu sirikkindrathae Idhayangalo rekkai virikkindrathae Chorus : Yaelaelo oo….oo….yaelaelo oo….oo…. Female : Thaen sinthum neram Senthora kolam Sevaanam thaalaattuthae Thaen sinthum neram Senthora kolam Sevaanam thaalaattuthae Female : Aanantha thevaaramae Oo….azhagaana poovaaramae Vilakettrum inneramae Oo….vinmeengal mugam kaattumae Female : Ennaalum illaatha inbangalae Innaalil undaagum nerangalae Aadungalae pen annangalae Paadungalae pudhu santhangalae Chorus : Yaelaelo oo….oo….yaelaelo oo….oo…. Yaelaelo oo….oo….yaelaelo oo….oo….
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் குழு : ஏலேலோ ஓ….ஒ….ஏலேலோ……ஓ…ஒ…. பெண் : தேன் சிந்தும் நேரம் செந்தூர கோலம் செவ்வானம் தாலாட்டுதே தேன் சிந்தும் நேரம் செந்தூர கோலம் செவ்வானம் தாலாட்டுதே பெண் : இளம் கண்ணாலே ராகம் பாடும் நதி அலை போலே தாளம் போடும் ஹோய் பெண் : இளைய நெஞ்சம் இனிய நெஞ்சம் பறந்து செல்லுதே கவிதை கொஞ்சம் விழிகள் இங்கே கதைகள் சொல்லுதே பெண் : தேன் சிந்தும் நேரம் செந்தூர கோலம் செவ்வானம் தாலாட்டுதே தேன் சிந்தும் நேரம் செந்தூர கோலம் செவ்வானம் தாலாட்டுதே குழு : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்…. பெண் : கடலோடு அலையாடுதே ஆ…..கரையேறி விளையாடுதே பூங்காற்று துணையானதே ஓ…..புது ஆசை அரங்கேறுதே பெண் : பன்னீரில் ரோஜாக்கள் நீராடுதே பதினாறு வயதின்று சதிரடுதே வசந்தங்களோ இங்கு சிரிகின்றதே இதயங்களோ ரெக்கை விரிக்கின்றதே குழு : ஏலேலோ ஓ….ஒ….ஏலேலோ……ஓ…ஒ…. பெண் : தேன் சிந்தும் நேரம் செந்தூர கோலம் செவ்வானம் தாலாட்டுதே தேன் சிந்தும் நேரம் செந்தூர கோலம் செவ்வானம் தாலாட்டுதே பெண் : ஆனந்த தேவாரமே ஓ…..அழகான பூவாரமே விளகேற்றும் இந்நேரமே ஓ….விண்மீன்கள் முகம் காட்டுமே பெண் : எந்நாளும் இல்லாத இன்பங்களே இந்நாளில் உண்டாகும் நேரங்களே ஆடுங்களே பெண் அன்னங்களே பாடுங்களே புது சந்தங்களே குழு : ஏலேலோ ஓ….ஒ….ஏலேலோ……ஓ….ஒ…. ஏலேலோ ஓ….ஒ….ஏலேலோ……ஓ….ஒ….