← Back

Kadhalikathey Song Lyrics

Singers : HipHop Tamizha & Kaushik Krish Music by : HipHop Tamizha Male : {Kaadhalikathae Manasae kaadhalikathae Kaadhalichi kadaisiyila Kaiyithil thongaadhae} (2) Male : Kanda kanda naaiyelaam Friend-nu solli Unmaiyaana kaadhalukku Vechanda kolli Chorus : Amaaa… Kanda kanda naaiyelaam Friend-nu solli Unmaiyaana kaadhalukku Vechanda kolli Male : {Kaadhalikathae Manasae kaadhalikathae Kaadhalichi kadaisiyila Kaiyithil thongaadhae} (2) Male : Avalum naanum irukumattum Love-vu romba super-ru Naduvulatha vandha Ava friend-nu oru joker-ru Male : Kaiyilathaan maatikina Setthaanda sekar-ru Naa coolana aalu Tension agumunnae odidu Chorus : Kashtapattu correct-u pannu Nalla figure unakku onnu Male : Maattum maattum Oru naal maattum Chorus : Matthavanga figure ella Ishtathukku correct panna Male : Un figure-ra Confirma oorae oottum Male : Thoonga vidalayae Enna thoonga vidalayae Ava night ellam kadala pottu Thoonga vidalayae Male : Vaanga vidalayae Enna vaanga vidalayae Paritchayila pass marku Vaanga vidalayae Chorus : {Kaadhalikathae Manasae kaadhalikathae Kaadhalichi kadaisiyila Kaiyithil thongaadhae} (2) Chorus : ……………………… Male : Kadarkaraiyila sundal vechi Valartha kaadhalu Inikku internet-il twitter vechi Valakkuraangappa Male : Munna pinna theriyaada Pasanga koodathaan Kadalapottu friendship-nu Ilikkuraangappa Male : Inaadi nadakudhu Chorus : Ahaa… Male : Marmamaa irukudhu Chorus : Ohoo Male : Vandhavan ponavan ellam Unna katti pudipadhu Male : Lighta valikidhu Chorus : Ahaa… Male : Heartu thudikidhu Chorus : Ohoo… Male : Ayyo ayyayyo Ennamma nadikidhu Chorus : Hoii…. Chorus : Thoonga vidalayae Enna thoonga vidalayae Ava night ellam kadala pottu Thoonga vidalayae Chorus : Vaanga vidalayae Enna vaanga vidalayae Paritchayila pass marku Vaanga vidalayae Chorus : ……………………………
பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா மற்றும் கௌஷிக் க்ருஷ் இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : {காதலிக்காதே மனசே காதலிக்காதே காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே} (2) ஆண் : கண்ட கண்ட நாயெல்லாம் ப்ரெண்டுனு சொல்லி உண்மையான காதலுக்கு வெச்சாண்டா கொள்ளி குழு : ஆமா…. கண்ட கண்ட நாயெல்லாம் ப்ரெண்டுனு சொல்லி உண்மையான காதலுக்கு வெச்சாண்டா கொள்ளி ஆண் : {காதலிக்காதே மனசே காதலிக்காதே காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே} (2) ஆண் : அவளும் நானும் இருக்கு மட்டும் லவ்வு ரொம்ப சூப்பரு நடுவுல தான் வந்த அவ பிரெண்டுன்னு ஒரு ஜோக்கரு ஆண் : கையிலத்தான் மாட்டிகிட்டா செத்தாண்டா சேகரு நான் கூலான ஆளு டென்சன் ஆகுமுன்னே ஓடிடு குழு : கஷ்டப்பட்டு கரக்ட் பண்ணு நல்ல பிகர் உனக்கு ஒண்ணு ஆண் : மாட்டும் மாட்டும் ஒரு நாள் மாட்டும் குழு : மத்தவங்க ஃபிகர் எல்லாம் இஸ்டதுக்கு கரக்ட் பண்ணா ஆண் : உன் பிகர க்ன்போர்மா ஊரே ஓட்டும் ஆண் : தூங்க விடலையே என்ன தூங்க விடலையே அவ நைட் எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே ஆண் : வாங்க விடலையே என்ன வாங்க விடலையே பரிட்சையில பாஸு மார்க் வாங்க விடலையே குழு : {காதலிக்காதே மனசே காதலிக்காதே காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே} (2) ஆண் : கடல்கரையில சுண்டல் வெச்சி வளர்த்த காதலு இன்னிக்கி இன்டர்நெட்டில் ட்விட்டர் வெச்சி வளக்கு ராங்கப்பா ஆண் : முன்ன பின்ன தெரியாத பசங்க கூடத்தான் கடல போட்டு ஃபிரெண்ட்ஷிப்புன்னு இளிக்கிறாங்கப்பா ஆண் : என்னடி நடக்குது குழு : ஆஹா ஆண் : மர்மமா இருக்குது குழு : ஓஹோ ஆண் : வந்தவன் போனவனெல்லாம் உன்ன கட்டி புடிப்பது ஆண் : லைட்டா வலிக்கிது குழு : ஆஹா ஆண் : ஹார்ட்டு துடிக்கிது குழு : ஓஹோ ஆண் : ஐயோ அய்யய்யோ எண்ணமா நடிக்குது குழு : ஹோய் குழு : தூங்க விடலையே என்ன தூங்க விடலையே அவ நைட் எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே குழு : வாங்க விடலையே என்ன வாங்க விடலையே பரிட்சையில பாஸு மார்க் வாங்க விடலையே குழு : ……………………………………….