← Back

Kaalathukkum Nee Venum Song Lyrics

Singers : Silambarasan T. R. and Rakshita Suresh Music by : A. R. Rahman Lyrics by : Thamarai Male : Enna thara unna vida Nambum orr idam illa Ini naalai muthal naanum neeyum Vera vera illa Ennodu vaa ippaye vaa Female : Nee vantha nizhal thantha Edhanaalo oththu konden Nee paakkumbothum pesumbothum Nenjila minnal kanden Inimel en vaazhvae unnodu Oh varuvenae pinnodu Male : Oh innum nooru aandu Nam aayul venum Kai regaiyellaam theinjum Nam aasai vaazhum Un anbu ennum baanam En usir vara venum Un moochukaatril naan moozhgi Maainthida venum Male : Kangal naangum paarthum Paarvai ondrae venum Kaalathukkum nee venum Female : Enna thara unna vida Nambum orr idam illa Ini naalai muthal naanum neeyum Vera vera illa Unnodu naan ippaye dhaan Chorus : ……………………….. Male : Un koora chela koothaadum Kungumathil mungum Female : Oh thangathodu pesum kaadhoram Male : Oh vaazhai manjal thennaigal Vaasal pandhal aagum Female : Oh mela chaththam metti chaththam Inainju kondaadum Male : Oh innum nooru aandu Nam aayul venum Kai regaiyellaam thenjum Nam aasai vaazhum Female : Un anbu ennum baanam En usir vara venum Un moochukaatril naan moozhgi Maainthida venum Female : Kangal naangum paarthum Paarvai ondrae venum Kaalathukkum nee venum Female : Ottu ketkkum kaathae konjam Etti paarppaaiyo Oru vetkkam thinnu nikkum enna Thottu poovaaiyo Male : En ennam polae vannam kanden Innaal kanaalkalai Nigazhthi paarkkum mudhal naal Female : Un anbu ennum baanam En usir vara venum Naan munnae pinnae soodaatha Mullaipoovum nee Female : Thendral aakum theeyae Enai mella kollum noyae En nenjam unnaal paagaaga urugiduthae Female : Oh innum nooru aandu Nam aayul venum Kai regaiyellaam theinjum Nam aasai vaazhum Both : Un anbu ennum baanam En usir vara venum Un moochukaatril naan moozhgi Maainthida venum Both : Kangal naangum paarthum Paarvai ondrae venum Kaalathukkum nee venum
பாடகர்கள் : டி . ஆர் . சிலம்பரசன் மற்றும் ரக்ஷித்தா சுரேஷ் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் பாடல் ஆசிரியர் : தாமரை ஆண் : என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல என்னோடு வா இப்பயே வா பெண் : நீ வந்த நெழல் தந்த எதனாலோ ஒத்து கொண்டேன் நீ பாக்கும் போதும் பேசும் போதும் நெஞ்சில மின்னல் கண்டேன் இனிமேல் என் வாழ்வே உன்னோடு ஓ வருவேனே பின்னோடு ஆண் : ஓ இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும் கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும் ஆண் : உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும் உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும் ஆண் : கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும் காலத்துக்கும் நீ வேணும் பெண் : என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல உன்னோடு நான் இப்பயே தான் குழு : ………………. ஆண் : உன் கூர சேல கூத்தாடும் குங்குமத்தில் முங்கும் பெண் : ஓ தங்க தோடு பேசும் காதோரம் ஆண் : ஓ வாழை மஞ்சள் தென்னைகள் வாசல் பந்தல் ஆகும் பெண் : ஓ மேள சத்தம் மெட்டி சத்தம் இணஞ்சு கொண்டாடும் ஆண் : ஓ இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும் கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும் பெண் : உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும் உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும் பெண் : கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும் காலத்துக்கும் நீ வேணும் பெண் : ஓட்டு கேட்கும் காத்தே கொஞ்சம் எட்டி பார்ப்பாயோ ஒரு வெட்கம் தின்னு நிக்கும் என்ன தொட்டு போவாயோ ஆண் : என் எண்ணம் போலே வண்ணம் கண்டேன் இன்னாள் கனாக்களை நிகழ்த்தி பார்க்கும் முதல் நாள் பெண் : உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும் நான் முன்னே பின்னே சூடாத முல்லை பூவும் நீ பெண் : தென்றல் ஆகும் தீயே எனை மெல்ல கொல்லும் நோயே என் நெஞ்சம் உன்னால் பாகாக உருகிடுதே பெண் : ஓ இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும் கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும் இருவர் : உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும் உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும் இருவர் : கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும் காலத்துக்கும் நீ வேணும்