← Back

Singara Kannukku Song Lyrics

Singers : Arun Mozhi and K. S. Chithra Music by : Deva Male : Singaara kannukku mai kondu vaa Nandhalala yei nandhalala Sendhoora poovukku seer kondu vaa Nandhalala yei nandhalala Male : Thean paalaa vandhaalaa Maamulaa thanthaalaa Onnaachi tholodu tholaa Ippa vandhaachu en kumbamelaa Meanithaan oonjalaa Female : Singaara kannukku mai kondu vaa Nandhalala yei nandhalala Male : Yei… yei akkam pakkam yaarumillai Indha aalamara kaattukkulla Vetkam kitkam thevaiyillai Vandhu serndhukka en koottukkulla Female : Ammaadi aathaadi vaanam boomi Ellaamae ennaanu paarkkum Kachcheri vechaakka katta thaandi Ettoorum un paattaa kekkum Male : Venuminnu ketkkudhu manasu Vaeligalai thaandura vayasu Female : Poruththukka porandhidum Nalla naal naayanam oodhidathaan Male : Singaara kannukku mai kondu vaa Nandhalala yei nandhalala Female : Sendhoora poovukku seer kondu vaa Nandhalala yei nandhalala Male : Munna pinna thottadhilla Adi thottadha naan vittadhilla Onnukkulla onnukkulla Naama ottikkittaa kuthamilla Female : Ennaannu yedhunnu Raasaa raasaa Ennodu ukkaandhu pesu En maeni verkkaamal eerakkaathaa Ippodhu sillunnu veesu Male : Pothi vachcha poo idhazh thirandhu Oothikkudu vaaliba virundhu Female : Kodukkavaa edukkavaa Ammammaa raathiri aagidanum Male : Singaara kannukku mai kondu vaa Nandhalala yei nandhalala Female : Sendhoora poovukku seer kondu vaa Nandhalala yei nandhalala Male : Thean paalaa vandhaalaa Female : Maamulaa thanthaalaa Male : Onnaachi tholodu tholaa Ippa vandhaachu en kumbamelaa Female : Meanithaan oonjalaa Both : Singaara kannukku mai kondu vaa Nandhalala yei nandhalala
பாடகர்கள் : அருண் மொழி மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா ஆண் : சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா செந்தூரபூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா ஆண் : தேன் பாலா…….வந்தாளா…. மாமுலா……தந்தாளா….. ஒன்னாச்சி தோளோடு தோளா இப்ப வந்தாச்சு என் கும்பமேலா மேனிதான் ஊஞ்சலா பெண் : சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா ஆண் : ஹே ஹேய் அக்கம் பக்கம் யாருமில்லை இந்த ஆலமர காட்டுக்குள்ள வெட்கம் கிட்கம் தேவையில்லை வந்து சேர்ந்துக்க என் கூட்டுக்குள்ள பெண் : அம்மாடி அம்மாடி வானம் பூமி எல்லாமே எல்லாமும் பார்க்கும் கச்சேரி வைக்காம கோட்ட தாண்டி எட்டூரும் உன் பாட்ட கேக்கும் ஆண் : வேனுமின்னு கேட்குது மனசு வேலிகளை தாண்டுற வயசு பெண் : பொறுத்துக்க பொறந்திடும் நல்ல நாள் நாயனம் ஊதிடதான் ஆண் : சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா பெண் : செந்தூரபூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா ஆண் : முன்ன பின்ன தொட்டதில்ல அடி தொட்டத நான் விட்டதில்ல ஒன்னுக்குள்ள ஒன்னுக்குள்ள நாம ஒட்டிக்கிட்டா குற்றமில்ல ஆண் : என்னான்னு ஏதுன்னு ராசா ராசா என்னோடு உட்காந்து பேசு எம்மேணி வேர்க்காமல் ஈரக்காத்தா இப்போது சில்லுன்னு வீசு ஆண் : பூட்டி வச்ச பூ இதை திறந்து ஊத்திக்குடு வாலிப விருந்து பெண் : கொடுக்கவா எடுக்கவா அம்மம்மா ராத்திரி ஆகிடனும் ஆண் : சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா பெண் : செந்தூரபூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா ஆண் : தேன் பாலா…….வந்தாளா…. பெண் : மாமுலா……தந்தாளா….. ஆண் : ஒன்னாச்சி தோளோடு தோளா இப்ப வந்தாச்சு என் கும்பமேலா பெண் : மேனிதான் ஊஞ்சலா இருவர் : சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா