← Back

Siragaagi Ponathae Song Lyrics

Singers : Suchitra, Ganga and Kovai Ranjani Music by : Yuvan Shankar Raja Female : Siragaagi poanathae Vaanae Sirai meera pogiren naanae Ini mega theevellaam povenae Female : Maalai kaatril neenthuven Naanae Malaiyodum pesuven thaanae Adi vaana tholilae saaivenae Female : Aan pola aadaigal poduven Aasai meeravae aaduven Bhoomi paadalai naan paaduven Female : Adhikaalai vellaiyil oduven Saalai vidhigalai meeruven Neechal kulatthil meen aaguven… Female : Kaanaatha santhosham ingae Naan kandaenae En dhesam itho itho Female : Kelaatha sangeetham ingae Naan kettenae En paadal itho itho Female : Kaanaatha urchaagam indrae Naan kondenae Sorgamthaan itho itho Chorus : Poova poova Female : Vaanodu thottaalum Thanneeril nindrenae En thedal itho itho Female : Kaanaathavai en kannil paduthae Ullam engum silirthathae hey Female : Thaen aanathu en nenjil viluthae Innum ellaam inippae Female : Oyaatha ullaasam Minsaara kuttraalam Ennaalum vilaa vilaa Female : Vaan paarkka vinmeengal Mannmeethu kandenae Angengae nilaa nilaa Chorus : Adi vaadi vaa Female : Oyaatha ullaasam Minsaara kuttraalam Ennaalum vilaa vilaa Female : Vaan paarkka vinmeengal Mannmeethu kandenae Angengae nilaa nilaa
பாடகிகள் : சுஜித்ரா, கங்கா, கோவை ரஞ்சனி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : சிறகாய் போனதே வானே சிறை மீற போகிறேன் நானே இனி மேக தீவெல்லாம் போவேனே பெண் : மாலை காற்றில் நீந்துவேன் நானே மழையோடும் பேசுவேன் தானே அடி வான தூளிலே சாய்வேனே பெண் : ஆண் போல ஆடைகள் போடுவேன் ஆசை மீறவே ஆடுவேன் பூமி பாடலை நான் பாடுவேன் பெண் : அதிகாலை வேளையில் ஓடுவேன் சாலை விதிகளை மீறுவேன் நீச்சல் குளத்தில் மீன் ஆகுவேன் பெண் : காணாத சந்தோசம் இங்கே நான் கண்டேனே என் தேசம் இதோ இதோ பெண் : கேளாத சங்கீதம் இங்கே நான் கேட்டேனே என் பாடல் இதோ இதோ பெண் : காணாத உற்சாகம் இன்றே நான் கொண்டேனே சொர்க்கம் தான் இதோ இதோ குழு : பூவா பூவா பெண் : வானோடு தொட்டாலும் தண்ணீரில் நின்றேனே என் தேடல் இதோ இதோ பெண் : காணாதவை என் கண்ணில் படுதே உள்ளம் எங்கும் சிலிர்த்ததே ஹே பெண் : தேன் ஆனது என் நெஞ்சில் விழுந்தே இன்னும் எல்லாம் இனிப்பே பெண் : ஓயாத உல்லாசம் மின்சார குற்றாலம் எந்நாளும் விழா விழா பெண் : வான் பார்க்க விண்மீன்கள் மண்மீது கண்டேனே அங்கெங்கே நிலா நிலா குழு : அடி வாடி வா பெண் : ஓயாத உல்லாசம் மின்சார குற்றாலம் எந்நாளும் விழா விழா பெண் : வான் பார்க்க விண்மீன்கள் மண்மீது கண்டேனே அங்கெங்கே நிலா நிலா