← Back

Konja Neram Ennai Song Lyrics

Singers : T. M. Soundararajan and S. Janaki Music by : M. S. Vishwanathan Female : Aa….aaa….haa….aa…haa…aaa….. Aa… ha… aa… aa… aa… aa… haa ..aa…aa…aa… Male : Konja neram ennai marandhaen Male : Konja neram ennai marandhaen Kadal neelam yena vizhi kolam enna Kadal neelam yena vizhi kolam enna Andha paarvai endhan meedho Andha paarvai endhan meedho Male : Konja neram ennai marandhaen Female : Ss… aa… Female : Konjum neram ennai marandhaen Kulir thendral yena thodum baavam enna Andha paarvai endhan meedho Andha paarvai endhan meedho Female : Konjum neram ennai marandhaen … Ss… aa… Male : Senthaen idhazh niram maanikkamaaga… Aa….aa….aa….aa….aaa….aaa… Female : Aaa….aaa….aaa…aaa….aaa…aaa…aaa….. Male : Senthaen idhazh niram maanikkamaaga Thandhida vandhen kaanikkaiyaaga Female : Kaanikkai yaedhu naan tharum podhu Kaanikkai yaedhu naan tharum podhu Kaadhalil suvai yaedhu naan vazhangaadhu Female : Konjum neram ennai marandhaen … Ss… aa… Female : Ninaikkaiyil kodhippaaga Anaikkaiyil kuliraaga Ninaikkaiyil kodhippaaga Anaikkaiyil kuliraaga Iruppaval ilamaeni ennaalum unakkaaga Iruppaval ilamaeni ennaalum unakkaaga Male : Aadavar thodum naeram Aasaiyil uruvaagum Aadavar thodum naeram Aasaiyil uruvaagum Naadagam arangaerum Maedaiyum neeyaagum Naadagam arangaerum Maedaiyum neeyaagum Male : Konja naeram ennai marandhaen Aa….aaa…..aaa….aaa….aaa….aaa… Female : Vaan mazhai tharum neerai Vaangiya nilam polae Male : Naan oru sugam kaana Naerndhadhu unnaalae Female : Maraippadhu oru paadhi Marandhadhu oru paadhi Maraippadhu oru paadhi Marandhadhu oru paadhi Male : Eduppadhum koduppadhum Namakkini sari paadhi Eduppadhum koduppadhum Namakkini sari paadhi Both : Konja naeram nammai marandhae Kulir thendral vara idam illai yena Ondru saerndhae sugam kaanbom Ondru saerndhae sugam kaanbom Both : Konja naeram nammai marandhae Ss… aa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆ……ஆஅ…..ஹா…..ஆ….ஹா…..ஆ….. ஆ….ஹ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஹா….ஆ…..ஆ….ஆ…. ஆண் : கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ஆண் : கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் கடல் நீலம் என விழிக் கோலம் என்ன கடல் நீலம் என விழிக் கோலம் என்ன அந்தப் பார்வை எந்தன் மீதோ அந்தப் பார்வை எந்தன் மீதோ ஆண் : கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் பெண் : ஸ்….ஆ…. பெண் : கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன் குளிர் தென்றல் என தொடும் பாவம் என்ன அந்தப் பார்வை எந்தன் மீதோ அந்தப் பார்வை எந்தன் மீதோ பெண் : கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ஸ்….ஆ…. ஆண் : செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக…. ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆஅ…..ஆஆ….. பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆஅ…..ஆஆ…….ஆஅ…. ஆண் : செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக……. தந்திட வந்தேன் காணிக்கையாக பெண் : காணிக்கை ஏது நான் தரும் போது காணிக்கை ஏது நான் தரும் போது காதலில் சுவை ஏது நான் வழங்காது பெண் : கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ஸ்….ஆ…. பெண் : நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக இருப்பவள் இளமேனி எந்நாளும் உனக்காக இருப்பவள் இளமேனி எந்நாளும் உனக்காக ஆண் : ஆடவர் தொடும் நேரம் ஆசையில் உருவாகும் ஆடவர் தொடும் நேரம் ஆசையில் உருவாகும் நாடகம் அரங்கேறும் மேடையும் நீயாகும் நாடகம் அரங்கேறும் மேடையும் நீயாகும் ஆண் : கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆஅ…..ஆஆ…….ஆஅ…. பெண் : வான் மழை தரும் நீரை வாங்கிய நிலம் போலே ஆண் : நான் ஒரு சுகம் காண நேர்ந்தது உன்னாலே பெண் : மறைப்பது ஒரு பாதி மறந்தது ஒரு பாதி மறைப்பது ஒரு பாதி மறந்தது ஒரு பாதி ஆண் : எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி இருவர் : கொஞ்ச நேரம் நம்மை மறந்தே குளிர் தென்றல் வர இடம் இல்லை என ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம் ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம் இருவர் : கொஞ்ச நேரம் நம்மை மறந்தே ஸ்……ஆ….