← Back

Thiyagi Boys Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Hiphop Tamizha Music by : Yuvan Shankar Raja Lyrics by : Perarasu Male : Hey hey hey Male : Dandanakka dandanakka Lovvu naale dandanakka Taata kaatum ponnungellam Nallarungama hoi Male : Ennanammo chatting panni Apruma dating panni Kaltivutta loverungellam Nallarungama hey Male : Aambalainga lovvu senjaa Romba romba paavamda Thothuputta senjiruvan Thiyagam thaanda Male : Vaakkappattu namma vittu Poyiduva vaazha thaan Ava vaazhattum nee vazhththuda Both : Thiyagi boys Naanga thiyagi boys Naanga thiyagi boys Naanga lover-ku wish ah sollum Both : Thiyagi boys Naanga thiyagi boys Naanga thiyagi boys Naanga kaadhalayae Thiyagam seivom Female : ……………… Male : Unna solli kuththam illa Enna solli kuththam illa Kanna kaatti thalli vittaan Avan kuththamda Male : Ye andha kaala lovvu mudhalu Indha kaala lovvu vara Kaadhalukku climax-eh breakup-u thaan Male : Dhukkathukku sarakkadicha Yeravillai bodhai da Kaaranam thaan kaadhal Vali sogam illada Male : Kashtham kooda ishtham aaga Maarividum thaanda Padithaanda painthaanda Life one way thaanda Male : Aambalainga lovvu senjaa Romba romba paavamda Thothuputta senjiruvan Thiyagam thaanda Male : Vaakkappattu namma vittu Poyiduva vaazha thaan Ava vaazhattum nee vazhththuda Both : Thiyagi boys Naanga thiyagi boys Naanga thiyagi boys Naanga giftu kulla heart ah veikkum Both : Thiyagi boys Naanga thiyagi boys Naanga thiyagi boys Naanga torture seiyaa paiyanga thaan Both : Thiyagi boys Male : Pona pogattum po Both : Naanga thiyagi boys Male : Kaadhale challo challo Both : Thiyagi boys Male : Pona pogattum po Both : Naanga thiyagi boys Male : Apdiyae oru flow-la po
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஹிப்ஹாப் தமிழா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : பேரரசு ஆண் : ஹே ஹே ஹே ஆண் : டண்டனக்கா டண்டனக்கா லவ்வுனாலே டண்டனக்கா டாடா காட்டும் பொண்ணுங்கெல்லாம் நல்லாருங்கமா ஹோய் ஆண் : என்னன்னமோ சேட்டிங் பண்ணி அப்புரமா டேட்டிங் பண்ணி கல்டிவுட்ட லவ்வருங்கெல்லாம் நல்லாருங்கமா ஹேய் ஆண் : ஆம்பளைங்க லவ்வு செஞ்சா ரொம்ப ரொம்ப பாவம்டா தோத்துபுட்டா செஞ்சிருவான் தியாகம் தான்டா ஆண் : வாக்கபட்டு நம்ம விட்டு போயிடுவா வாழ தான் அவ வாழட்டும் நீ வாழ்த்துடா இருவர் : தியாகி பாய்ஸ் நாங்க தியாகி பாய்ஸ் நாங்க தியாகி பாய்ஸ் நாங்க லவ்வர்க்கு விஷ்ஷ சொல்லும் இருவர் : தியாகி பாய்ஸ் நாங்க தியாகி பாய்ஸ் நாங்க தியாகி பாய்ஸ் நாங்க காதலயே தியாகம் செய்வோம் பெண் : ……………… ஆண் : உன்னை சொல்லி குத்தமில்ல என்னை சொல்லி குத்தமில்ல கண்ண கட்டி தள்ளி விட்டான் அவன் குத்தம்டா ஆண் : அந்த கால லவ்வு முதலு இந்த கால லவ்வு வர காதலுக்கு க்ளைமேக்ஸே பிரேக்கப்பு தான் ஆண் : துக்கத்துக்கு சரக்கடிச்சா ஏறவில்ல போதைடா காரணம் தான் காதல் வலி சோகம் இல்லடா ஆண் : கஷ்டம் கூட இஷ்டம் ஆக மாறிவிடும் தான்டா படிதாண்டா பாய்ந்தாண்டா லைஃப் ஒன் வே தான்டா ஆண் : ஆம்பளைங்க லவ்வு செஞ்சா ரொம்ப ரொம்ப பாவம்டா தோத்துபுட்டா செஞ்சிருவான் தியாகம் தான்டா ஆண் : வாக்கபட்டு நம்ம விட்டு போயிடுவா வாழ தான் அவ வாழட்டும் நீ வாழ்த்துடா இருவர் : தியாகி பாய்ஸ் நாங்க தியாகி பாய்ஸ் நாங்க தியாகி பாய்ஸ் நாங்க கிஃப்ட்டுகுள்ஹ ஹார்ட்ட வைக்கும் இருவர் : தியாகி பாய்ஸ் நாங்க தியாகி பாய்ஸ் நாங்க தியாகி பாய்ஸ் நாங்க டார்ச்சர் செய்ய பயங்க தான் இருவர் : தியாகி பாய்ஸ் ஆண் : போனா போகட்டும் போ இருவர் : நாங்க தியாகி பாய்ஸ் ஆண் : காதலே சலோ சலோ இருவர் : தியாகி பாய்ஸ் ஆண் : போனா போகட்டும் போ இருவர் : நாங்க தியாகி பாய்ஸ் ஆண் : அப்டியே ஒரு ஃப்ளோல போ