← Back

Naanae Endrum Raja Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male : Ah ha ha… Ho ho ho… Ah ha ha la la la Hey hey hey Male : Naanae endrum raaja Aanaal mullil roja Onna renda enthan paadhai Penna ennai vellakkoodum Naanae endrum raaja Aanaal mullil roja Onna renda enthan paadhai Penna ennai vellakkoodum Whistling : …………………… Male : {Kannai katti ennai kaattil vittaal Angae kallai meththai aakki kollum Vanmai undu Selai kattum indha pennai kandu Anjum kozhai alla pedhai alla Veeram undu} (2) Male : Poo polae kaiyai kondu Ponaalae nanmai undu Poo polae kaiyai kondu Ponaalae nanmai undu Male : Naanae endrum raaja Aanaal mullil roja Onna renda enthan paadhai Penna ennai vellakkoodum Male : {Mannai kondu chinna Veettai katti Angae maadi meththai Kattil podum maayam enna Vaanai keeri andha vaikundaththai Intha oona kannil kaattum Undhan leelai enna} (2) Male : Thallaadum pedhai pennae Vellaadu vengai alla Thallaadum pedhai pennae Vellaadu vengai alla Male : Naanae endrum raaja Aanaal mullil roja Onna renda enthan paadhai Penna ennai vellakkoodum Naanae endrum raaja Aanaal mullil roja Onna renda enthan paadhai Penna ennai vellakkoodum
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆ ஹ ஹா….. ஹோ ஹோ ஹோ….. ஆ ஹ ஹா லா லா ல ல ஹே ஹே ஹே ஆண் : நானே என்றும் ராஜா ஆனால் முள்ளில் ரோஜா ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை பெண்ணா என்னை வெல்ல கூடும் நானே என்றும் ராஜா ஆனால் முள்ளில் ரோஜா ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை பெண்ணா என்னை வெல்ல கூடும் விசில் : ………………………………. ஆண் : {கண்ணை கட்டி என்னை காட்டில் விட்டால் அங்கே கல்லை மெத்தை ஆக்கி கொள்ளும் வன்மை உண்டு சேலை கட்டும் இந்த பெண்ணை கண்டு அஞ்சும் கோழை அல்ல பேதை அல்ல வீரம் உண்டு} (2) ஆண் : பூப் போல கையை கொண்டு போனாலே நன்மை உண்டு பூப் போல கையை கொண்டு போனாலே நன்மை உண்டு ஆண் : நானே என்றும் ராஜா ஆனால் முள்ளில் ரோஜா ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை பெண்ணா என்னை வெல்ல கூடும் ஆண் : {மண்ணை கொண்டு சின்ன வீட்டை கட்டி அங்கே மாடி மெத்தை கட்டில் போடும் மாயம் என்ன வானை கீரி அந்த வைகுண்டத்தை இந்த ஊனக் கண்ணில் காட்டும் உந்தன் லீலை என்ன} (2) ஆண் : தள்ளாடும் பேதை பெண்ணே வெள்ளாடு வேங்கை அல்ல தள்ளாடும் பேதை பெண்ணே வெள்ளாடு வேங்கை அல்ல ஆண் : நானே என்றும் ராஜா ஆனால் முள்ளில் ரோஜா ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை பெண்ணா என்னை வெல்ல கூடும் நானே என்றும் ராஜா ஆனால் முள்ளில் ரோஜா ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை பெண்ணா என்னை வெல்ல கூடும்