← Back

En Manasukulla Song Lyrics

Singers : D. Imman and Surmukhi Music by : J. Thambi Ramaiah Male : En manasukulla nee Pugunthu kitta En usurukulla nee Pothanjikitta Male : Uyira kaiyiraaga nee thaan Thirichi putta Arana kodi pola idupula thaan Suththi kitta Male : Kanna nee kalati erinji Kaayam thaan panni putta Enna nee kasakki pulunchi Juice-ah kuduchu putta Male : Ippadi panni puttiyae Ippadi panni puttiyae Ippadi panni puttiyae Male : En manasukulla nee Pugunthu kitta En usurukulla nee Pothanjikitta Male : Uyira kaiyiraaga nee thaan Thirichi putta Arana kodi pola idupula thaan Suththi kitta Male : Kanna nee kalati erinji Kaayam thaan panni putta Enna nee kasakki pulunchi Juice-ah kuduchu putta Male : Ippadi panni puttiyae Ippadi panni puttiyae Ippadi panni puttiyae Male : Kuththaala maliyila thaan Kottuthadi aruvi Maththaalam poda solli Paaduthadi kuruvi Male : Vaadi nee Kattikalaaam thaluvi Female : Vaai mel vaaiya vechu Alavu edukka vaada Paai mela enna vechi Paadam solli thaada Female : Sundari naan Irukken sooda Male : Kai thaalam pottu pottu Kai valichu pochu Mei thaalam poda ipo Neram nerungiyachu Female : Ada neeyum naanum serntha Male : Adutha paththu maasam Kuva kuva kuva kuva Female : Ippadi panni puttiyae Ippadi panni puttiyae Ippadi panni puttiyae Male : Vekkaadu illatha Yerkaadu mela Uppu mootai aakki Unna thooki poren Muthuguku sugamadi maanae Female : Nokaadu illatha Pookaadu ullapoi Paadam nadathurennu Nee sonna varen naan Inikka thudikira thaenae Male : Oorai ellaam pokku kaati Orangattalaama Porvaikulla naamalum thaan Porai nadatha laama Female : Ada neeyum naanum serntha Male : Adutha paththu maasam Kuva kuva kuva kuva Male : Ippadi panni puttiyae Ippadi panni puttiyae Ippadi panni puttiyae Male : Ippadi panni puttiyae….hei
பாடகர்கள் : டி. இமான் மற்றும் சர்முகி இசையமைப்பாளர் : ஜே. தம்பி ராமையா ஆண் : என் மனசுக்குள்ள நீ புகுந்துகிட்ட என் உசுருக்குள்ள நீ பொதஞ்சிகிட்ட ஆண் : உயிரை கயிறாக நீ தான் திரிச்சி புட்ட அரணா கொடி போல இடுப்புல தான் சுத்தி கிட்ட ஆண் : கண்ண நீ கழட்டி எறிஞ்சி காயம் தான் பண்ணி புட்ட என்ன நீ கசக்கி புளுஞ்சி ஜூஸ்ஸா குடுச்சு புட்ட ஆண் : இப்படி பண்ணி புட்டியே இப்படி பண்ணி புட்டியே இப்படி பண்ணி புட்டியே ஆண் : என் மனசுக்குள்ள நீ புகுந்துகிட்ட என் உசுருக்குள்ள நீ பொதஞ்சிகிட்ட ஆண் : உயிரை கயிறாக நீ தான் திரிச்சி புட்ட அரணா கொடி போல இடுப்புல தான் சுத்தி கிட்ட ஆண் : கண்ண நீ கழட்டி எறிஞ்சி காயம் தான் பண்ணி புட்ட என்ன நீ கசக்கி புளுஞ்சி ஜூஸ்ஸா குடுச்சு புட்ட ஆண் : இப்படி பண்ணி புட்டியே இப்படி பண்ணி புட்டியே இப்படி பண்ணி புட்டியே ஆண் : குத்தால மலையில தான் கொட்டுதடி அருவி மத்தாளம் போடா சொல்லி பாடுதடி குருவி ஆண் : வாடி நீ கட்டிக்கலாம் தழுவி பெண் : வாய் மேல் வாய வெச்சு அளவு எடுக்க வாடா பாய் மேல என்ன வெச்சி பாடம் சொல்லி தாடா பெண் : சுந்தரி நான் இருக்கேன் சூடா ஆண் : கை தாளம் போட்டு போட்டு கை வலிச்சு போச்சு மெய் தாளம் போட இப்போ நேரம் நெருங்கியாச்சு பெண் : அட நீயும் நானும் சேர்ந்தா ஆண் : அடுத்த பத்து மாசம் குவா குவா குவா குவா பெண் : இப்படி பண்ணி புட்டியே இப்படி பண்ணி புட்டியே இப்படி பண்ணி புட்டியே ஆண் : வேக்காடு இல்லாத ஏற்காடு மேல உப்பு மூட்டை ஆக்கி உன்ன தூக்கி போறேன் முதுகுக்கு சுகமாடி மானே பெண் : நோக்காடு இல்லாத பூக்காடு உள்ள போய் பாடம் நடத்துறேன்னு நீ சொன்ன வரேன் நான் இனிக்க துடிக்கிற தேனே ஆண் : ஊரை எல்லாம் போக்கு காட்டி ஓரங்கட்டலாமா போர்வைக்குள்ள நாமளும் தான் போரை நடத்தலாமா பெண் : அட நீயும் நானும் சேர்ந்தா ஆண் : அடுத்த பத்து மாசம் குவா குவா குவா குவா ஆண் : இப்படி பண்ணி புட்டியே இப்படி பண்ணி புட்டியே இப்படி பண்ணி புட்டியே ஆண் : இப்படி பண்ணி புட்டியே…ஹே