← Back

Vanthal Ennodu Song Lyrics

Singer : L. R. Eswari Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Female : Vandhaal ennodu ingae vaa thendralae Nee maranthaal naan varava Vandhaal ennodu ingae vaa thendralae Nee maranthaal naan varava Female : Sempattu poovil vandu enai kandadhum Sirikindrathu azhaikkindrathamma .. Haa aa aa ahaa Female : Pon pattu minnum kannam sivakkindrathu Kodhikindrathu thudikkindrathamma Haa.aa..ahaa Female : Un kann pattadho kai patatdhoo Penn ullamae punn pattadhae Female : Vandhaal ennodu ingae vaa thendralae Nee maranthaal naan varava Vandhaal ennodu ingae vaa thendralae Nee maranthaal naan varava Female : Poonjittu ondraiondru azhaikindrathu Anaikindrathu midhikindrathamma Haa aa aa aaha Female : Naan mattum angum ingum irukkindrathum Thavikkindrathum sugam illaiyaamma Haa aa aahaa Female : En paadhaikku vaa pakkathil vaa Pallikku vaa paadathai thaa Female : Vandhaal ennodu ingae vaa thendralae Nee maranthaal naan varava Vandhaal ennodu ingae vaa thendralae Nee maranthaal naan varava
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே நீ மறந்தால் நான் வரவா வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே நீ மறந்தால் நான் வரவா பெண் : செம்பட்டு பூவில் வண்டு எனைக்கண்டதும் சிரிக்கின்றது அழைக்கின்றதம்மா…. ஆ…ஆ..ஆ..ஆஹா பெண் : பொன்பட்டு மின்னும் கன்னம்சிவக்கின்றது கொதிக்கின்றது துடிக்கின்றதம்மா …. ஆ..ஆ..ஆஹா பெண் : உன் கண் பட்டதோ கைப் பட்டதோ பெண்ணுள்ளமே புண் பட்டதே பெண் : வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே நீ மறந்தால் நான் வரவா வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே நீ மறந்தால் நான் வரவா பெண் : பூஞ்சிட்டு ஒன்றையொன்று அழைக்கின்றது அணைக்கின்றது மிதக்கின்றதம்மா….. ஆ..ஆ..ஆ..ஆஹா பெண் : நான் மட்டும் அங்கும் இங்கும் இருக்கின்றதும் தவிக்கின்றதும் சுகம் இல்லையம்மா.. ஆ…ஆ..ஆஹா பெண் : என் பாதைக்கு வா பக்கத்தில் வா பள்ளிக்கு வா பாடத்தை தா பெண் : வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே நீ மறந்தால் நான் வரவா வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே நீ மறந்தால் நான் வரவா