← Back

Takkaru Takkaru Song Lyrics

Singer : Hip Hop Tamizha Music by : Hip Hop Tamizha Male : En kanna paaru Idhu thaanda en ooru Moracha unna odhapom Nee adicha unna azhippom Takkaru takkaru Takkaru takkaru Male : Idhu dhaan en ooru Takkaru takkaru Takkaru takkaru Nee modhi paaru Child : En kanna paaru Idhu thaanda en ooru Moracha unna odhapom Nee adicha unna azhippom Chorus : Takkaru takkaru Takkaru takkaru Child : Idhu thaan en ooru Chorus : Takkaru takkaru Takkaru takkaru Child : Nee modhi paaru Male : Meesaiyathan murukki Vandha podhum podhum Edhirikkellam kola nadingi Pogum pogum.. Pogum…. Male : Hey meesaiyathan murukki Vandha podhum podhum Edhiri koottam sedhari Ottam odum…odum Odum…. Male : En kanna paaru Idhu thaanda en ooru Moracha unna odhapom Nee adicha unna azhippom Takkaru takkaru Takkaru takkaru Male : Idhu dhaan en ooru Takkaru takkaru Takkaru takkaru Nee modhi paaru Male : Maatta peththa pullaiya Nenaikkirom.. nenaikkirom Idha kodumaiya seiyya Eppadi manasu varum Manasu varum Male : Idhan pinnae ulla Sarvadesa arasiyal Viyabarathirkaga nadathidum Veri seyal Male : Indha vilayattai thadai seithal Naatu maadu azhiyum Velinattu niruvangal Viyabaram perugum Male : Ariyatha thamizha Un ariyamai pizhaiyal Un adaiyalam vizhundhaal Nee medhuvaga azhivai Un adaiyalam vizhundhaal Un thai naatil neeyum oru Agathiyai maariduvaai Male : Idhu maatta pathina Prachana illa Un naatta pathina prachana daa Naatin poruladharmae vizhum Naamum edukkanum pichaiyada Chorus : {Takkaru takkaru Takkaru takkaru Child : Idhu than en ooru Chorus : Takkaru takkaru Takkaru takkaru Child : Nee modhi paaru} (3)
பாடகர் : ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : என் கண்ண பாரு இதுதான்டா என் ஊரு மொறச்சா உன்ன உதைப்போம் நீ அடிச்சா உன்ன அழிப்போம் டக்கரு டக்கரு டக்கரு டக்கரு ஆண் : இதுதான் என் ஊரு டக்கரு டக்கரு டக்கரு டக்கரு நீ மோதிப்பாரு குழந்தை : என் கண்ண பாரு இதுதான்டா என் ஊரு மொறச்சா உன்ன உதைப்போம் நீ அடிச்சா உன்ன அழிப்போம் குழு : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு குழந்தை : இதுதான் என் ஊரு குழு : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு குழந்தை : நீ மோதிப்பாரு ஆண் : மீசையத்தான் முறுக்கி வந்தா போதும் போதும் எதிரிக்கெல்லாம் கொல நடுங்கி போகும் போகும் போகும் ஆண் : ஹே மீசையத்தான் முறுக்கி வந்தா போதும் போதும் எதிரி கூட்டம் செதறி ஓட்டம் ஓடும் ஓடும் ஓடும் ஆண் : என் கண்ண பாரு இதுதான்டா என் ஊரு மொறச்சா உன்ன உதைப்போம் நீ அடிச்சா உன்ன அழிப்போம் டக்கரு டக்கரு டக்கரு டக்கரு ஆண் : இதுதான் என் ஊரு டக்கரு டக்கரு டக்கரு டக்கரு நீ மோதிப்பாரு ஆண் : மாட்ட பெத்த புள்ளையா நினைக்கிறோம் நினைக்கிறோம் இத கொடும செய்ய எப்படி மனசு வரும் மனசு வரும் ஆண் : இதன் பின்னே உள்ள சர்வதேச அரசியல் வியாபாரத்திற்க்காக நடத்திடும் வெறி செயல் ஆண் : இந்த விளையாட்டை தடைச்செய்தால் நாட்டு மாடு அழியும் வெளிநாட்டு நிறுவனங்கள் வியாபாரம் பெருகும் ஆண் : அறியாத தமிழ உன் அறியாமை பிழையால் உன் அடையாளம் விழுந்தால் நீ மெதுவாக அழிவாய் உன் அடையாளம் விழுந்தால் உன் தாய் நாட்டில் நீயும் ஒரு அகதியாய் மாறிடுவாய் ஆண் : இது மாட்டை பத்தின பிரச்சனை இல்ல உன் நாட்ட பத்தின பிரச்சனைடா நாட்டின் பொருளாதாரமே விழும் நாமும் எடுக்கணும் பிச்சையடா குழு : { டக்கரு டக்கரு டக்கரு டக்கரு குழந்தை : இதுதான் என் ஊரு குழு : டக்கரு டக்கரு டக்கரு டக்கரு குழந்தை : நீ மோதிப்பாரு } (3)