← Back

Ore Oru Vaanam Song Lyrics

Singers : Mahalakshmi Iyer and Shakthisree Gopalan Music by : Srikanth Deva Female : {Orae oru vaanam Orae oru boomi Orae oru vaazhkai Adhu neethan Orae oru vaazhkai Adhu neethan} (2) Female : Ada podaa karuppazhagaa Vellandhi sirippazhagaa Aayiram thalaimuraikkum Pooppen unakkazhagaa.. Female : Orae oru vaanam Orae oru boomi Orae oru vaazhkai Adhu neethan Orae oru vaazhkai Adhu neethan Female : Thoondilil puzhuvaaga Thuli thuliyaa thudichenadaa Varamaaga vandhu Ennil serndhaayadaa… Female : Kaivirala pudichukittae Kaalangala kadandhuruven Kadavulaiyae vananguvadha Marandhuruven… Female : Valiyum ilaamalae Kaayamaa kaayamaa Vayasu pen manasu Maayamaa maayamaa Unna kaiseravae Maasamaa varushamaa… Female : Orae oru vaanam Orae oru boomi Female : Enna idhu adhisayamo Kaadhal seidha karisanamo Mana pennaai indru Naanum aanenadaa… Female : Vetkathula nanainjukiren Vethalaiyaa sivandhukkiren Koondhalula un urava Mudinjukkiren… Female : Nimisham oru selaiyaa Maathuren mayanguren Maalai maathaamale Manavizhaa paakkuren Arisi paanai ulla Aasaiya ozhikkuren Female : Orae oru vaanam Orae oru boomi Orae oru vaazhkai Adhu neethan Orae oru vaazhkai Adhu neethan
பாடகிகள் : மஹாலக்ஷ்மி ஐயா், சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா பெண் : { ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான் ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான் } (2) பெண் : அட போடா கருப்பழகா வெள்ளந்தி சிாிப்பழகா ஆயிரம் தலைமுறைக்கும் பூப்பேன் உனக்கழகா பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான் ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான் பெண் : தூண்டிலில் புழுவாக துளித் துளியா துடிச்சேனடா வரமாக வந்து என்னில் சோ்ந்தாயடா பெண் : கைவிரல புடிச்சுக்கிட்டே காலங்கள கடந்துருவேன் கடவுளையே வணங்குவத மறந்துருவேன் பெண் : வலியும் இல்லாமலே காயமா காயமா வயசுப் பெண் மனசு மாயமா மாயமா உன்னக் கைசேரவே மாசமா வருஷமா பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி பெண் : என்ன இது அதிசயமோ காதல் செய்த காிசனமோ மணப் பெண்ணாய் இன்று நானும் ஆனேனடா பெண் : வெட்கத்துல நனைஞ்சுக்கிறேன் வெத்தலையா சிவந்துக்கிறேன் கூந்தலுல உன் உறவ முடிஞ்சுக்குறேன் பெண் : நிமிஷம் ஒரு சேலையா மாத்துறேன் மயங்குறேன் மாலை மாத்தாமலே மணவிழா பாக்குறேன் அாிசிப் பானை உள்ள ஆசைய ஒழிக்குறேன் பெண் : ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான் ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்