← Back

Thillalangadi Thillalangadi Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja Music by : Shankar Ganesh Male : Thillaalangadi thillaalangadi kuyilae Idhu saela ravika oththu varaatha mayilae Kooththadum nadarasan pola Kumari naa kaal thookku maele Male : Thuninja kattaikku thunbam ilaiyae Senju paaththuttaa siramam illaiyae Verkka verkka odi aada jaadhi illaiyae Male : Thillaalangadi thillaalangadi kuyilae Idhu saela ravika oththu varaatha mayilae Kooththadum nadarasan pola Kumari naa kaal thookku maele Male : Thuninja kattaikku thunbam ilaiyae Senju paaththuttaa siramam illaiyae Verkka verkka odi aada jaadhi illaiyae Male : Nallaa paru engakitta Kushthikku vel kambu ellaam undu Kamba konjam suththu vittaa Paadhaalam paaikindra veeram undu haan Female : Aambillai pol aasai varum Enna senjaa meesai varum Thandaalu nee poda tharaiyoda naan vaada Thuduppu valikkum payirchchi enakku iduppu valikkumae Male : Thillaalangadi thillaalangadi kuyilae Idhu saela ravika oththu varaatha mayilae Female : Kooththadum nadarasan pola Kumari naa kaal thookku maele Male : Thuninja kattaikku thunbam ilaiyae Senju paaththuttaa siramam illaiyae Female : Verkka verkka odi aada jaadhi illaiyae Male : Thillaalangadi thillaalangadi kuyilae Idhu saela ravika oththu varaatha mayilae…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே இது சேல ரவிக்க ஒத்து வராத மயிலே கூத்தாடும் நடராசன் போல குமரி நீ கால் தூக்கு மேலே ஆண் : துணிஞ்ச கட்டைக்கு துன்பம் இல்லையே செஞ்சு பாத்துட்டா சிரமம் இல்லையே வேர்க்க வேர்க்க ஓடி ஆட ஜாதி இல்லையே பெண் : தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே இவ சேல ரவிக்க ஒத்து வராத மயிலே கூத்தாடும் நடராசன் போல குமரி என் கால் போகும் மேலே பெண் : துணிஞ்ச கட்டைக்கு துன்பம் இல்லையே செஞ்சு பாத்துட்டா சிரமம் இல்லையே வேர்க்க வேர்க்க ஓடி ஆட ஜாதி இல்லையே ஆண் : நல்லா பாரு எங்க கிட்ட குஸ்திக்கு வேல் கம்பு எல்லாம் உண்டு கம்ப கொஞ்சம் சுத்தி விட்டா பாதாளம் பாய்கின்ற வீரம் உண்டு ஹான் பெண் : ஆம்பிளை போல் ஆசை வரும் என்ன செஞ்சா மீசை வரும் தண்டாலு நீ போட தரையோட நான் வாட துடுப்பு வலிக்கும் பயிற்சி எனக்கு இடுப்பு வலிக்குமே ஆண் : அட தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே இது சேல ரவிக்க ஒத்து வராத மயிலே பெண் : கூத்தாடும் நடராசன் போல குமரி என் கால் போகும் மேலே ஆண் : துணிஞ்ச கட்டைக்கு துன்பம் இல்லையே செஞ்சு பாத்துட்டா சிரமம் இல்லையே பெண் : வேர்க்க வேர்க்க ஓடி ஆட ஜாதி இல்லையே ஆண் : தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே இது சேல ரவிக்க ஒத்து வராத மயிலே….