← Back

Nathi Vellam Song Lyrics

Singer : Rahul Nambiar Music by : Yuvan Shankar Raja Male : Appaakkalai piriyaa magalgal Adhirshtasaaligal Magalgalai piriyaa appaakkal Baakkiyavaangal Aanaal appadi ellaam thanthu vida Vaazhkai ondrum thozhan illai Male : Nadhi vellam melae En meenae meenae Nee neendhiya pon ninaivugal Nenjil nizhalaadum Male : Mun andhi nilavil En maanae maanae Nee odiya men suvadugal Meendum unai ketkum Male : Adi en kannin iru karuvizhigal Un mugathai theduthadi Kanneer thuligal kaatchiyai Maraikkuthadi En kaattil oru mazhai vanthathu Magarantha eerangal kaayum munnae Idiminnal vizhunthu kaadae erinthathadi Male : Nadhi vellam melae En meenae meenae Nee neendhiya pon ninaivugal Nenjil nizhalaadum Male : Mun andhi nilavil En maanae maanae Nee odiya men suvadugal Meendum unai ketkum Male : Alainthidum megam adhai pola Indha vaazhkkaiyae Kaatrin vazhiyil pogindrom Kalainthidum kolam endra podhilum Adhikalaiyil Vaasalil vannam vidhaikkindrom Male : Uyirae unnai pirinthen Udanae naanum irandhen Udal thaan angu vaazhum Nee thaanae … endhan uyirae Male : Nadhi vellam melae En meenae meenae Nee neendhiya pon ninaivugal Nenjil nizhalaadum Male : Mun andhi nilavil En maanae maanae Nee odiya men suvadugal Meendum unai ketkum Male : Malar ondru vizhunthaal Adhai yendha palar oduvaar Ilaigal vizhunthaal sarugaagum Variyavan vaazhkai Ilai pola endra podhilum Sarugugal oru naal uramaagum Male : Uyirae unnai pirinthen Udanae naanum irandhen Udal thaan angu vaazhum Nee thaanae … endhan uyirae Male : Nadhi vellam melae En meenae meenae Nee neendhiya pon ninaivugal Nenjil nizhalaadum Male : Mun andhi nilavil En maanae maanae Nee odiya men suvadugal Meendum unai ketkum
பாடகர் : ராகுல் நம்பியார் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : அப்பாக்களை பிரியா மகள்கள் அதிர்ஷ்டசாலிகள் மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள் ஆனால் அப்படி எல்லாம் தந்து விட வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை ஆண் : நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும் ஆண் : முன் அந்தி நிலவில் என் மானே மானே நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும் ஆண் : அடி என் கண்ணின் இரு கருவிழிகள் உன் முகத்தை தேடுதடி கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி என் காட்டில் ஒரு மழை வந்ததும் மகரந்த ஈரங்கள் காயும் முன்னே இடி மின்னல் விழுந்து காடே எறிந்ததடி ஆண் : நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும் ஆண் : முன் அந்தி நிலவில் என் மானே மானே நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும் ஆண் : அலைந்திடும் மேகம் அதைப் போல இந்த வாழ்க்கையே காற்றின் வழியில் போகின்றோம் கலைந்திடும் கோலம் என்ற போதிலும் அதிகாலையில் வாசலில் வண்ணம் விதைக்கின்றோம் ஆண் : உயிரே உன்னை பிரிந்தேன் உடனே நானும் இறந்தேன் உடல் தான் அங்கு வாழும் நீதானே எந்தன் உயிரே ஆண் : நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும் ஆண் : முன் அந்தி நிலவில் என் மானே மானே நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும் ஆண் : மலர் ஒன்று விழுந்தால் அதை ஏந்த பலர் ஓடுவார் இலைகள் விழுந்தால் சருகாகும் வரியவன் வாழ்க்கை இலை போல என்ற போதிலும் சருகுகள் ஒரு நாள் உரமாகும் ஆண் : உயிரே உன்னை பிரிந்தேன் உடனே நானும் இறந்தேன் உடல் தான் அங்கு வாழும் நீதானே எந்தன் உயிரே ஆண் : நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும் ஆண் : முன் அந்தி நிலவில் என் மானே மானே நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்