← Back

Kanavugale Orayiram Song Lyrics

Singers : L. R. Eswari and K. Swarna Music by : V. Kumar Lyrics by : Vaali Female : …………….. Female : Kanavugalae oraayiram kanavugalae Enthan thalaivanai Pirinthu vaarungalaen Intha thalaiviyai Meendum serungalaen Female : Ninaivugalae inba ninaivugalae Ninaivugalae inba ninaivugalae Enthan thalaivanai thedi sellungalaen Intha thalaiviyin Thanimaiyai sollungalaen Female : Ninaivugalae inba ninaivugalae Female : Aasaiyillaatha mugaththinai paarththu Kannae yaen siriththaai Avasaramaaga piriththathinaalae Pennae nee azhuthaai Pennae nee azhuthaai….aa…aa….aa…. Female : Mangala melam ketkum Thirunaalum ennaalo Ammi mithiththu paarkkum Manakkolam ennaalo Female : Nichayathaampoolam kannodu Nettru nadanthathammaa Thirumana oorkolam pennullam Karpanai pannuthammaa Female : ………………..
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் கே. ஸ்வர்ணா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : ………………………… பெண் : கனவுகளே ஓராயிரம் கனவுகளே எந்தன் தலைவனை பிரிந்து வாருங்களேன் இந்த தலைவியை மீண்டும் சேருங்களேன் பெண் : நினைவுகளே இன்ப நினைவுகளே நினைவுகளே இன்ப நினைவுகளே எந்தன் தலைவனைத் தேடி செல்லுங்களேன் இந்த தலைவியின் தனிமையை சொல்லுங்களேன் பெண் : நினைவுகளே இன்ப நினைவுகளே…. பெண் : ஆசையில்லாத முகத்தினை பார்த்து கண்ணே ஏன் சிரித்தாய் அவசரமாக பிரித்ததினாலே பெண்ணே நீ அழுதாய் பெண்ணே நீ அழுதாய்….ஆ….ஆ…ஆ…. பெண் : மங்கல மேளம் கேட்கும் திருநாளும் எந்நாளோ அம்மி மிதித்து பார்க்கும் மணக்கோலம் எந்நாளோ பெண் : நிச்சயதாம்பூலம் கண்ணோடு நேற்று நடந்ததம்மா திருமண ஊர்கோலம் பெண்ணுள்ளம் கற்பனை பண்ணுதம்மா பெண் : ………………………..