← Back

Thottu Paar Thodumpothu Song Lyrics

Singers : P. Susheela and Chorus Music by : S. Vedhachalam Lyrics by : Vaali Female : Thottu paar thodum bothu inbam inbam Thullaadha ullam thullum Malar pondra kannam kannam Chorus : Kannil vandhu konjum nilaa Female : Muthu paar pudhu thaenum sottum sottum Uyir kaadhal kittum kittum Ilam paavai vannam minnum Chorus : Kannil vandhu konjum nilaa Female : Sittu paar pudhu paadam sollum sollum Allamal nenjai allum Unakaaga konjam konjam Chorus : Kannilae varum vennilaa Female : Thottu paar thodum bothu inbam inbam Thullaadha ullam thullum Malar pondra kannam kannam Chorus : Kannil vandhu konjum nilaa Female : Muthu paar pudhu thaenum sottum sottum Uyir kaadhal kittum kittum Ilam paavai vannam minnum Chorus : Kannil vandhu konjum nilaa Female : Sittu paar pudhupaadam sollum sollum Allaamal nenji allum Unakaaga konjam konjam Chorus : Kannilae varum vennilaa Chorus : Kannil vandhu konjum nilaa Chorus : Kannil vandhu konjum nilaa Chorus : Kannilae varum vennilaa All : Lala la la…la la la la Kannil vandhu konjum nilaa All : Lala la la…la la la la Kannil vandhu konjum nilaa All : Lala la la…la la la la Kannilae varum vennilaa
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் வாலி பாடல் ஆசிரியர் : வாலி பெண் : தொட்டுப் பார் தொடும்போது இன்பம் இன்பம் துள்ளாத உள்ளம் துள்ளும் மலர் போன்ற கன்னம் கன்னம் குழு : கண்ணில் வந்து கொஞ்சும் நிலா பெண் : முத்து பார் புதுத் தேனும் சொட்டும் சொட்டும் உயிர் காதல் கிட்டும் கிட்டும் இளம் பாவை வண்ணம் மின்னும் குழு : கண்ணில் வந்து கொஞ்சும் நிலா பெண் : சிட்டுப் பார் புதுப் பாடம் சொல்லும் சொல்லும் அள்ளாமல் நெஞ்சை அள்ளும் உனக்காக கொஞ்சும் கொஞ்சும் குழு : கண்ணிலே வரும் வெண்ணிலா பெண் : தொட்டுப் பார் தொடும்போது இன்பம் இன்பம் துள்ளாத உள்ளம் துள்ளும் மலர் போன்ற கன்னம் கன்னம் குழு : கண்ணில் வந்து கொஞ்சும் நிலா பெண் : முத்து பார் புதுத் தேனும் சொட்டும் சொட்டும் உயிர் காதல் கிட்டும் கிட்டும் இளம் பாவை வண்ணம் மின்னும் குழு : கண்ணில் வந்து கொஞ்சும் நிலா பெண் : சிட்டுப் பார் புதுப் பாடம் சொல்லும் சொல்லும் அள்ளாமல் நெஞ்சை அள்ளும் உனக்காக கொஞ்சும் கொஞ்சும் குழு : கண்ணிலே வரும் வெண்ணிலா குழு : கண்ணில் வந்து கொஞ்சும் நிலா குழு : கண்ணில் வந்து கொஞ்சும் நிலா குழு : கண்ணிலே வரும் வெண்ணிலா அனைவரும் : லாலாலாலா…..லாலாலாலா கண்ணில் வந்து கொஞ்சும் நிலா அனைவரும் : லாலாலாலா…..லாலாலாலா கண்ணில் வந்து கொஞ்சும் நிலா அனைவரும் : லாலாலாலா…..லாலாலாலா கண்ணிலே வரும் வெண்ணிலா